அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

அஸ்கிரியவால் குப்பையில் வீசப்பட்ட ‘காலாம சூத்திரம்’

பட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல.  இலங்கை என்பது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், பௌத்த மதம்

மஹிந்தவுக்காக பேசும் மகாசங்கம்

பட மூலம், president.gov.lk இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியலமைப்பும் வேண்டாம், இதற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் வேண்டாம், அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரலாம் என்று ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றி அறிவித்ததுதான் தாமதம் ஜனாதிபதி…

அம்பாறை, இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

(படங்கள்) அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…

பட மூலம், Selvaraja Rajasegar மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மகளுக்காக 2 வருடமாக காத்திருந்த தாய்க்கு ஜனாதிபதி வழங்கிய பதில்

படம் | Selvaraja Rajasegar “நீங்க ஏதோ எல்லாம் நினைச்சி அழுறீங்க. என்னோட இருக்கிறதால ஒன்டும் நடந்திருக்காது. என்ட பேரப்புள்ள மாதிரி.” தன்னுடைய மகள் நாட்டின் ஜனாதிபதியுடன் இருக்கும் படத்தை காண்பித்து அழுது புலம்பியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய ஆறுதல் வார்த்தைகள்தான் இவை….

இந்தியா, கொழும்பு, ஜனநாயகம்

மஹிந்த – மைத்திரி கூட்டு சாத்தியமான ஒன்றா?

படம் | @AzzamAmeen கொழும்பு கோல் பேஸ் திடல் மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்தது. இதன் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை மீளவும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட மே தினத்திற்கென பெருந்தொகையான மக்களை அணிதிரட்டியிருந்தன….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, தேர்தல்கள், பொருளாதாரம்

சாத்தியமானதைச் சாதிக்கும் கலையாக கூட்டாட்சி அரசியல் தொடரும்

படம் | INDI.CA புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்….

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

படம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள்

புதிய கட்சியும் ஜனாதிபதியின் திரிசங்கு நிலையும்

படம் | DailyNews முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும்….

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வெலிக்கடை படுகொலைக்கு 4 வருடங்கள்; நல்லாட்சியிலும் அறிக்கை, கொலையாளிகள் மாயம்

படம் | Ishara K Kodikara, Getty Images, NAITIONAL POST 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையினுள் 27 சிறைக்கைதிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றோடு நான்கு வருடங்களாகின்றன. இருந்தபோதிலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை தொடர்பாக விசாரிக்கவென நல்லாட்சி…

கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள்

புதிய கட்சி உருவாக்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்

படம் | Colombo Gazette புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பண்டாரநாயக்க என்ற பாராம்பரியத்தை நீக்கி ராஜபக்‌ஷ என்ற…