கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

கருக்கலைப்பு செய்வது கர்தினாலின் தேவைக்கேற்பவா?

பட மூலம், asianews விசேட வைத்திய நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொண்டு கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தில் உடனடியாகவே திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கவேண்டும். கருக்கலைப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகவும் பொருத்தமானவர்கள் வைத்திய நிபுணர்களே தவிர வேறு யாருமல்லர். பின்னர் கருக்கலைப்புடன் தொடர்புடைய திருத்தப்பட்ட…

இடம்பெயர்வு, கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்களும் குடிவரவு குடியகல்வு சட்டமும்

பட மூலம், SBS அண்மைய இலங்கை வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு பிரஜைக்கும் இலங்கையின் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படவில்லை. வழங்குவதற்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகளும் இந்த நாட்டில் இல்லை. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 30 மியன்மார் பிரஜைகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள்…

இலக்கியம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கையில் வேறு மகள்கள் இல்லையா?

பட மூலம், PMD News ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பாக ‘ஜனாதிபதி அப்பா’ என்ற தலைப்பில் அவரது மகள் சத்துரிகா சிறிசேன எழுதிய நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்றது. ### “அப்பாவை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு

கோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா?

பட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…

அரசியல் தீர்வு, கொழும்பு, தேர்தல்கள்

மஹிந்தவுடன் இணைய விரும்பும் சம்பந்தன்

பட மூலம், ColomboTelegraph மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்னும் தலைப்பில் ஜூலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்திருக்கிறார். இந்த நூல் வெளியீட்டில் மஹிந்த…

அடையாளம், இனவாதம், கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

ஆசை ராசையா: 1983 கறுப்பு ஜூலையின் பின்னரான 3 தசாப்தகால வாழ்க்கை

பிரதான பட மூலம், @vikalpavoices  சிரேஷ்ட கலைஞரும், ஆசிரியரும், 9 தேசிய முத்திரைகளை வடிவமைத்தவருமான திரு. ஆசை ராசையா (70) அவர்கள், கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை விழா 2017 இல் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் (இன்னும் இரு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், பௌத்த மதம்

மஹிந்தவுக்காக பேசும் மகாசங்கம்

பட மூலம், president.gov.lk இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியலமைப்பும் வேண்டாம், இதற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் வேண்டாம், அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரலாம் என்று ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றி அறிவித்ததுதான் தாமதம் ஜனாதிபதி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பு வருமா?

பட மூலம், Getty Images இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம், அமரபுர, ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் யோசனையையும் மாகாநாயக்கர்கள் நிராகரித்திருக்கின்றனர்….

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

(Video) போத்தல ஜயந்த

பட மூலம், Selvaraja Rajasegar  “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம்

போரின் முடிவுக்குப் பின் தமிழர்களை சரியாக வழிகாட்டத் தெரியாத தலைமைகள்

பட மூலம், @PEARLAlert வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு…