அபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…

இடம்பெயர்வு, மனித உரிமைகள், வறுமை, விவசாயம்

மிதிவெடி: அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன்

“நேற்று வேலை கொஞ்சம் கஷ்டம், வேலி கட்டுவதுதான். அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருக்கவேண்டுமல்லவா. அதனால், அதோ அங்கு தெரிகிறதே, என்னுடைய கால்தான் அது, வெடித்துவிட்டது. இந்தக் கால்… பரவாயில்லை… என்ன கொஞ்சம் வலிக்கிறது, அவ்வளவுதான்…” – உறுதியான, காலுக்கு இதமான, பொருத்தமான கால் ஒன்று…

காணி அபகரிப்பு, ஜனநாயகம், தற்கொலை, பெண்கள், மனித உரிமைகள், வறுமை

புற்றுநோய் மருத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும்…

அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை

ராஜபக்‌ஷ பறித்த பாணம காணிகள் ரணில் – மைத்திரி கைகளில்

பட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின்…

மனித உரிமைகள், மன்னார், வறுமை

மன்னார் தென்கடலில் முறையற்ற நூறு பொறிவலைகளுக்கு அனுமதி; மீன்பிடியாளர் பெரும் பாதிப்பு, கடற்சூழலுக்கும் அச்சுறுத்தல்

பட மூலம், Scroll 2017 ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நூறு (100) பாரிய ஜாக்கொட்டு வலைகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் மன்னார் கடற்றொழில் பணிப்பாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள்: நூறு (100) பொறிவலைகளுக்கு இரு வருட தற்காலிக…

ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வறுமை

கொள்ளைப் போகும் மீன் வங்கி

வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

கூட்டு ஒப்பந்தத்துக்கு 4 மாதங்கள்; தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

படம் | கட்டுரையாளர் ரூபா 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரூபா 1,000க்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர்  இறுதியாக ரூபா 730 சம்பள உயர்வுக்கு…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

சுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை ….

படம் | Obchodcajem உடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு…

இந்தியா, கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்  போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும் படி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

 படம் | Vikalpa முடிவில்லாத காணிப்பிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும். பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை…