இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

நினைவு, அப்படியே

படம் | Selvaraja Rajasegar Photo   வெப்பத்தை உமிழும் சூரியன் கடைசியாக‌ வெளிப்பட்டிருந்தான், நகரம் கோடையின் தழுவலுக்குள் நழுவிக்கொண்டிருந்தது; உலகமயமாக்கப்பட்ட‌ தட்டுக்களிலே கொழுப்பு நீக்கிய பாலைத் தேடிக் கொண்டிருந்தபோது கால முடிவுத் திகதி கண்களைக் குத்தி நின்றது: MAY 18.   மனக்…

இந்தியா, கொழும்பு, ஜனநாயகம்

மஹிந்த – மைத்திரி கூட்டு சாத்தியமான ஒன்றா?

படம் | @AzzamAmeen கொழும்பு கோல் பேஸ் திடல் மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்தது. இதன் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை மீளவும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட மே தினத்திற்கென பெருந்தொகையான மக்களை அணிதிரட்டியிருந்தன….

அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கைக்கு GSP+: கண்காணிப்புச் செயன்முறையொன்றை EU கோருவது அவசியம்

படம் | EFAY நீங்கள் ஒரு சட்டையைப் பார்க்கிறீர்கள். பொருத்தமான விலை. நீங்கள் அதை வாங்குகிறீர்கள். “இலங்கையில் தயாரிக்கப்பட்டது” என அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சட்டையைச் செய்வதற்கான உண்மையான செலவு என்ன என்பது பற்றி நீங்கள் அனேகமாகச் சிந்தித்திருக்க மாட்டீர்கள். மேலும், GSP+…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 2)

படம் | Selvaraja Rajasegar Photo வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன். அண்மையில் புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

“2 ஏக்கர் நிலம்; ஏன் தரமுடியாது?”

அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

‘கிளிட்டோரிஸ்’: ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை

படம் | Selvaraja Rajasegar Photo பிறப்பு உறுப்பு சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப் பழக்கம் இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்கு தேவைப்படலாம்? பெண்…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 1)

படம் | Selvaraja Rajasegar Photo நான்: “அம்மா, உங்க கிட்ட காணாமலாக்கப்பட்ட மகன்ட (மகள், கணவர், சகோதரர், பேரப்பிள்ளை) நினைவா ஏதாவது பொருள் இருக்கா? அவர் பயன்படுத்தின ஏதாவது?” அம்மா (அப்பா, மனைவி, சகோதரி, அம்மம்மா): “இருக்குதய்யா… பத்திரமா வச்சிருக்கன். அவன் காயப்பட்டு இரத்தமாகியிருந்த…

அரசியல் தீர்வு, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்?

கடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில்…

குடிநீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக்களை நோக்கிய வசையும்!

படம் | Selvaraja Rajasegar Photo மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், “சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித் தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்” கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

கடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம்

“எனது தந்தை, எனது தந்தையின் தந்தை, எனது தந்தையின் பாட்டன் என எல்லோருமே இங்கு வாழ்ந்துள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக முள்ளிக்குளமே எங்கள் வதிவிடமாக இருந்துவந்துள்ளது. எங்கள் தேவாலயம், நான் பிறப்பதற்கு முன்னரே எனது முப்பாட்டன் காலத்தில் கட்டப்பட்டது. எங்கள் ஊரினூடாக 4 வாய்க்கால்கள் ஓடுகின்றன….