HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

இலங்கையின் நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள்: பொய்களை முறியடித்தல்

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும்  கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும்…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கால அவகாசம் யாருடைய வெற்றி?

படம் | SriLanka Brief ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக  இருந்ததால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை….

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கான நம்பத்தகுந்த பொறிமுறையைக் கட்டியெழுப்புதல்: வழக்குத் தாக்கல் செய்தலும் குற்றவியல் நீதியும்

படம் | WORDPRESS ராஜபக்‌ஷ ஆட்சியின் வீழ்ச்சியானது பல புதிய ஆரம்பங்களுக்கு நம்பிக்கைச் சமிக்ஞை காட்டியுள்ளது. இந்த நம்பிக்கைகளுள் ஒன்றுதான் போர்க் காலகட்டத்தில், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களிலே முன்னெப்போதுமிருந்திராத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தின்போது மனித உரிமைகள் மற்றும் யுத்தவிதிகளின் மீறுதல்கள் பற்றி இப்போதாவது நாடு…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை மீதான ஜ.நா. விசாரணையும் இந்தியாவும்

படம் | Indilens ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12…