கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

சம்பந்தருக்கு பின்னரான தமிழர் அரசியல்?

படம் | Reliefweb தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம்…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம்

இலங்கை விவகாரம் இந்தியாவை மீறிச் சென்றுவிட்டதா?

படம் | dbsjeyaraj அமெரிக்க அனுசரனையின் கீழ் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றிபெற்றதன் பின்புலத்தில், ஒரு அபிப்பிராயம் மேற்கிளம்பியுள்ளது. கூட்டமைப்பிற்குள்ளிருந்தும், கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும் அவ்வாறான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இலங்கை விவகாரம் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டது என்பதே, அவ்வாறான…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

தமிழர் அரசியலில் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்க முற்படுகின்றனவா சில சக்திகள்?

படம் | rightsnow அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன்…

கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

வேதங்கள் ஓதுவதெல்லாம் சாத்தான்களெனில் தமிழ் மக்களுக்கு விடிவேது…!!!

படம் | asiantribune தமிழ்த் தலைமைகளின் விரலை வைத்து சிங்கள பெரும்பான்மை தலைமைகள் தமிழ் இனத்தின் கண்களை குத்திக் குருடாக்கிய பல நூறு சம்பவங்கள் இந்த நாட்டில் நிகழ்ந்தேறியுள்ளன. தமிழ் இளைஞர்களையும், பேரம் பேசும் சக்திகளையும் இல்லாமல் செய்வதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜே.ஆர்….

அடையாளம், அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, விவசாயம்

மெழுகுச் சிலைகளுக்கென்று அரசியல் இல்லை

படம் | telegraph தமிழர்களுக்கு இப்போது யார் தேவை? நல்ல நிர்வாகியா? நல்ல அரசியல்வாதியா? என்கிற கேள்வியை கடந்தவார ‘வடக்கு அரசியல்’ எழுப்பியிருந்தது. இதற்கு கேள்வி மாதிரியான பதிலையே உடனே வழங்கிவிட முடியும். வடக்கில் நல்ல நிர்வாகி அரசுக்குத் தேவை. நல்ல அரசியல்வாதி தமிழர்களுக்குத்…