இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம்

உணர்வற்ற உடலமே உலாவுகிறது

படம் | www.groundviews.org ஒரு நாட்டில் ஓர் இனம் மரணத்தின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவேளை மற்றைய இனம் அதைப் பார்த்து சந்தோஷத்தில் குதூகலமடைந்த 2009 மே மாதம் 18ஆம் திகதி வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. தாங்கள் பௌத்தர்கள், ஏனையவர்களை வெறுக்காமல் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் இனம்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தென்கிழக்காசியாவில் மலரும் புதிய சுயாதீன பிரதேசங்கள்

படம் | Todayonline (சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் அரச பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மிரியம் பெரர் (இடது) – மோரோ இஸ்லாமிய விடுதலைப் போராட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மொஹகர் இக்பால் (வலது) ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களை கைமாற்றுகின்ற காட்சி) 2008ஆம் ஆண்டு…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம்

அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறையும், இராணுவ ஒத்துழைப்பும்

படம் | Veooz சமீபத்தில் பொஸ்ரனிலுள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் மீளிணக்கப்பாடு…

கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

சம்பந்தருக்கு பின்னரான தமிழர் அரசியல்?

படம் | Reliefweb தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம்…

ஊடகம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொலையாளிகள் சுதந்திரமாக… | ரஜிவர்மன் கொல்லப்பட்டு இன்று 7ஆம் ஆண்டு நினைவு நாள்

ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை, அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. அந்த வகையில் கடந்த 2007ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 29ஆம்…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம்

இலங்கை விவகாரம் இந்தியாவை மீறிச் சென்றுவிட்டதா?

படம் | dbsjeyaraj அமெரிக்க அனுசரனையின் கீழ் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றிபெற்றதன் பின்புலத்தில், ஒரு அபிப்பிராயம் மேற்கிளம்பியுள்ளது. கூட்டமைப்பிற்குள்ளிருந்தும், கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும் அவ்வாறான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இலங்கை விவகாரம் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டது என்பதே, அவ்வாறான…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படியொரு அம்மாக்கள்…

படம் | Capitalbay காணாமல்போன பிள்ளையின் அம்மாக்கள். ‘இப்படியொரு அம்மாக்கள்’ நம் மத்தியில் உலாவுகின்றனர். அவர்களுடனான ஒருநாள் வாழ்தல் எப்படியானது. புகைப்படங்களைத் தாங்கி அவர்கள் நடத்தும் போராட்டத்தை ரசிக்கும்பொழுதும், அதை செய்தியாக படிக்கும்போதும், கண்ணீர் ததும்பும் அந்தக் கண்களை நிழற்படங்களில் தரிசிக்கும்போதும், அவர்களிடம் செய்தி…

சினிமா, தமிழ், தமிழ்த் தேசியம்

‘இனம்’ கதையும் கருத்தும்

படம் | Impawards இனம். ஈழத்தமிழரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் திரைப்படம். சந்தோஸ்சிவன் என்கிற ஒளிப்பதிவாளர் இதனை இயக்கியிருக்கின்றார். இது மாதிரியான சிக்கலான கதைகளை திரைப்படமாக்கும் பாணியில் அவரது படங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் சிக்கலுக்குரிய கதையுடன் வந்திருக்கும் இனம் தமிழக சினிமா சூழலிலும்,…

கட்டுரை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை

ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்…

படம் | Khabarsouthasia யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும்…