5 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்

படம் | JDSrilanka செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத்…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கவிதை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

கடற்கரை வெளி

படம் | Cphdox 1 சாவுகளால் ஓலமிடும் கடற்கரை வெளியில் முளையிடுகின்றன குழந்தைகளின் விரல்கள்.   2 காகங்களும் கரையாது வெறித்து நீளும் கடலில் அலைகளும் செத்தபின் துயரங்களால் நிறைந்த காற்று மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.  3 பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது அந்திச் சூரியன்….

5 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

புலிப் பூதத்தை அழித்த மிகப்பெரிய பூதம்

படம் | AP Photo, Eranga Jayawardena, Aljazeera சார்ள்ஸ் டார்வின் தன்னுடைய கூர்ப்புக் கொள்கையை வெளியிட்டபொழுது அதே சமயத்தில் கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் வர்க்கங்கள் மற்றும் பால் தொடர்பான தமது சமூக விஞ்ஞானக் கொள்கையினை வெளியிட்டனர். வரலாற்றின் போக்கு அங்கு பொருந்தும் பொருளாதார நலன்கள்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இருப்பே முக்கியம்… இனப்பிரச்சினை தீர்வு அவசியமில்லை

படம் | Channel4 இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இறுதி காலகட்டத்தில் அதாவது, 4ஆவது ஈழப்போர் நடத்தப்பட்ட விதம்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வட்டப்பாதையில் இனபோராட்டம்!

படம் | Groundviews ஒரு நாட்டில் இனமோதல்கள் ஏற்படுவதற்கு அரசியல் ஆய்வாளர்களினால் இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது இனங்கள் அழிந்து போகக்கூடும் என்கின்ற அச்சம், இரண்டாவது இன பக்கச்சார்புகள் பற்றிய முறைப்பாடுகள். இதில் முதலாவது சிறுபான்மையினருக்கு அதிகளவில் ஏற்படுவதுடன் இரண்டாவதானது பரஸ்பரமாக சிறுபான்மை இனத்தவர்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

‘பித்துப் பிடித்த பிக்கு’ நிலைமை: சிங்கள – பௌத்தவாதத்தின் இழிந்த பக்கமாக பொதுபலசேனா

படம் | Groundviews ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது…

அரசியல் யாப்பு, கட்டுரை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம்

சட்ட வன்முறை

படம் | Cartoonist Pradeep உலகில் விமர்சனத்துக்கு விதிவிலக்கானதென்று எதுவுமில்லையென்று சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால், ஒவ்வொரு நாட்டினதும் சட்டத்தை, நீதித்துறை சார்ந்த நடைமுறைகளை எந்த குடிமகனாலும் விமர்சிக்க முடியாது. சட்டமும், நீதியும் விமர்சனங்களுக்கு, குறைகூறல்களுக்கு அப்பாலானவை. கடவுளை விட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவை அவை. மனிதர்களுக்கு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மண்டேலாவின் முக்கியத்துவம்

படம் | hollywoodreporter 1993, தென்னாபிரிக்காவில் நிறபேதம் காணப்பட்ட கடந்த காலத்திற்கும், அதன் பின்னரான நிறபேத எதிர்காலத்திற்கும் இடையே, இரண்டு மனிதர்கள் ஒரு படுகொலையைத் திட்டமிட்டனர். புதிய நட்சிவாதியான ஜானுஸ் வாலுஸ் மற்றும் வலதுசாரிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான க்ளிவ் டர்பி – லுவிஸ்,…