இலங்கையின் முஸ்லிம் பெண்களுக்கு அடுத்து நிகழப்போவது என்ன?
பட மூலம், Marisa de Silva “அல்லாவிற்கு அஞ்சுங்கள்! உங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதியை ஏற்படுத்தாதீர்கள்.” ஜூலை 28, 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்த்திருத்த அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் (ACJU-…