அடையாளம், இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகம், வடக்கு-கிழக்கு

கறுப்பு ஜூலை: ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடு

படம் | 30yearsago.asia இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா? இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்த மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான்…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

“எமது வீட்டில், கிராமத்தில் நல்லாட்சி ஹோட்டல் நிர்மாணிக்கட்டும்”

படம் | VIKALPA பல வருடங்களாக தங்களுடைய சொந்த நிலங்களைக் கோரி போராடிவரும் பாணம மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு இன்னும் முடிவுகிட்டவில்லை. நல்லாட்சி அரசாங்கமாவது தங்களுக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்புடன் பாணம, சாஸ்த்ரவெல பகுதியில் மட்டும் தங்கியிருக்கும்…

அடிப்படைவாதம், அடையாளம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதலும் அதனையொட்டிய‌ உரையாடல்களும்

படம் | @garikaalan யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு மாணவர்களின் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு கருத்தாடல்களும் பதிவுகளும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்செயல் கண்டிக்கப்பட…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படம் | TAMIL GUARDIAN யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக எனது கருத்துப் பகிர்வு. ஒன்று – தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு மற்றைய அடையாளங்களுக்கும் அதன் வெளிப்படுத்தல்களிற்கும் இடமளிக்கக் கூடாது என்று நினைப்பது தவறு. இதனைத் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புள்ள பல்கலைக்கழகத் தோழர்களுக்கு…

படம் | TAMIL GUARDIAN யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள், காயம் வந்தது, பொலிஸ் வந்தது, சிங்களவன் என்றோம், தமிழன் என்றோம் என்ற பாணியில்…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நிலைமாறு கால நீதியும், தமிழ்த் தேசியமும்

படம் | Vikalpa முன்னுரை 2009 மே 18இற்கு பின்னரான களம் தமிழ் அரசியல் தலைமைகள் பிரித்தாளும் பொறிக்குள் சிக்கி தமிழர்களின் கூட்டு உதிரியான இருப்புரிமைகளின் மேல் சோரம் போன காலமென்றால் மிகையாகாது. வன்வலு சோர்வுற்ற நிலையில் தோல்வியின் மீது விமர்சனங்களை முன்வைத்தவர்கள் எதிர்காலத்தில்…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

நிமலரூபன்; சித்திரவதை மாரடைப்பான கதை

படம் | SELVARAJA RAJASEGAR & SAMPATH SAMARAKOON Photo, FLICKR சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), ஜூன் 26ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா?

படம் | Vikalpa Flickr Page வன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ‘‘நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன? அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?”…

இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, மனித உரிமைகள்

இராணுவத்தைப் பாதுகாத்தல்?

படம் | FORCESDZ ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் புதிய அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனை ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைதான் இடம்பெறும், அதில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்….

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

 படம் | Vikalpa முடிவில்லாத காணிப்பிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும். பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை…