ஊடகம், கலாசாரம், கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

உடுவில் மகளிர் கல்லூரி: கல்வியின் அரசியல் மற்றும் தனியார் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்கள்

படம் | DailyFT ஒரு வாரமாக உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் நடாத்திய போராட்டம் பற்றிய படங்கள் கடந்த வாரம் முழுவதும் செய்திகளாக வெளிவந்தவண்ணம் இருந்தன. அத்துடன், அவை உடுவில் மகளிர் கல்லூரியின் சமூகத்தினையும் தாண்டி, பல்வேறு தரப்புக்களின் கவனத்தினையும் ஈர்த்துள்ளன. பரந்துபட்ட சமுதாயத்தினால்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்று

படம் | Constitution.org  இலங்கையின் புதிய அரசியலமைப்பானது சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசின் கடப்பாடுகள் தொடர்பில் போதியளவு அங்கீகரிப்பை உள்வாங்கியதாக அமைவதனை உறுதிப்படுத்த வேண்டுமென பெருமளவான கையொப்பங்களுடன் சிவில் சமூக அமைப்புகள், தனிநபர்கள் அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்றை ஒன்றை…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

பான் கீ மூனும் தமிழர்களும்

படம் | Ishara S Kodikara, GETTY IMAGES ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கீ மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

பிரகீத் புலியா? அம்பலத்துக்கு வந்த இராணுவக் கொலையாளிகள்

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக்கி அவர் கடத்தப்பட்டதை நியாயப்படுத்த இராணுவத்தினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரகீத் எக்னலிகொட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கசிந்துகொண்டிருக்கும் நிலையில்…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது?

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa இன்று அனைத்துலக காணாமல்போனோர் தினமாகும் (International Day of the Victims of Enforced Disappearances). பல தசாப்தகாலமாக பலவந்தமாகவும் தனது விருப்பமில்லாமலும் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை பூராகவும்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வேற்றுமையிலும் சமத்துவம்: நிகழ்வு ஒரு முடிவல்ல, ஆரம்பம் மட்டுமே…

“அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வன்முறையின்போதும், வெறுக்கத்தக்க பேச்சுக்களின் மத்தியிலும் இறுதி வரை உறுதியாக நின்று தமது கருத்துக்களை அமைதியாக முன்வைத்த அனைவரையும் முன்மாதிரியாகக் காண்கிறோம். மக்களாகிய எமது சக்தி பாரியது என்பதுடன் நாம் ஒதுக்கப்படுதல்களுக்கு எதிராக மேலும் அமைதி காக்காது அனைத்து மக்களும்…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

டெல்றொக்‌ஷன்: எனது மகனுக்கு என்ன நேர்ந்தது?

படம் | கட்டுரையாளர் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர்…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களுக்கான பாதயாத்திரை ஒன்றை தமிழர் தலைமையால் முன்னெடுக்க முடியாதா?

படம் | THARAKA BASNAYAKA Photo சிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து அப்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பலமான நபரான…

Featured, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவாவும் ஐ.நா ஆணையாளரின் அறிக்கையும்: கொழும்புக்கான ஒரு பாடம்

படம் | UN News Centre இலங்கையைப் பற்றி மனித உரிமை ஆணையாளர் ஸெயிட் அண்மையிலே விடுத்த வாய் மூல அறிக்கை தொடர்பாக எழுந்த செயற்பாடுகள் இலங்கையின் பொறுப்புக்கூறுதல் தொடர்பிலே சுவாரஸ்யமானதோர் இயங்குநிலையை ஒளிர்வித்துக் காட்டியுள்ளது. அதாவது, மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம்: அரசாங்கத்தை பாதுகாப்பது ஒன்றுதானா தமிழ்த் தலைமைகளின் பணி?

படம் | @Garikaalan தமிழ் பேச்சு வழக்கில் ஒரு ஒரு சொற்தொடருண்டு. அதாவது, கேட்பவர் கேனயன் என்றால் எலி ஏரப்பிளேன் ஓட்டுமாம். அவ்வப்போது சில தமிழ் அரசியல் தலைவர்கள் உதிர்த்துவரும் வார்த்தைகளை கேட்கநேரும் போதெல்லாம் மேற்படி பேச்சுவழக்கே நினைவுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர்…