கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

படம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…

ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மாவீரர்தின அரசியல்

படம் | Tamil Guardian  2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மஹிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச்…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பும் இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்

படம் | NAFSO இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தனி அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முதலாவதாக 1920களில் ஆரம்பித்தது. காலனித்துவ அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்று இலங்கை மக்களுக்கு ஆட்சி உரிமை வழங்கவேண்டும் என்று, ஒரு குரலில் கோரிக்கைகளை முன்வைத்த படித்த-இலங்கையர்கள்,…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், புத்தளம், மனித உரிமைகள், மன்னார்

நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (பாகம் 1)

படம் | TheStar இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் நடப்பது என்னவென்றால் மறுசீரமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளும் ஏதோ…

அடிப்படைவாதம், இனவாதம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

நல்லிணக்கத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து CPA கவலை

படம் | Hiru News இலங்கையின் மத மற்றும் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அங்கவீனமுற்ற படையினரை சிலர்…

இனவாதம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

எழுக தமிழ்: சுயநிர்ணயம் பற்றிய ஒரு குறுகிய நோக்கு

படம் | Seithy மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே அண்மையில் ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிக் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல்…

அடையாளம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

காணி அபகரிப்பும் பொறுப்புக்கூறலும்

படம் | Selvaraja Rajasegar Photo, Vikalpa Flickr இலங்கையிலே ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன….

ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மீண்டும் பழையபடி…

படம் | Selvaraja Rajasegar Photo (Mobile) மீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா? கடந்த செவ்வாய்க்கிழமை வட மாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் பரவலாக இக் கேள்வியைத்தான் பெருமூச்சு விட்டபடி தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடா…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்

படம் | TransCurrents பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும்…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

தமிழ்த் தேசியவாத அரசியலும் ஜனநாயகமும்

படம் | Facebook ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக…