உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 2)
படம் | Selvaraja Rajasegar Photo வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன். அண்மையில் புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு…