நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா?
படம் | Vikalpa Flickr Page வன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ‘‘நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன? அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?”…