அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்று
படம் | Constitution.org இலங்கையின் புதிய அரசியலமைப்பானது சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசின் கடப்பாடுகள் தொடர்பில் போதியளவு அங்கீகரிப்பை உள்வாங்கியதாக அமைவதனை உறுதிப்படுத்த வேண்டுமென பெருமளவான கையொப்பங்களுடன் சிவில் சமூக அமைப்புகள், தனிநபர்கள் அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்றை ஒன்றை…