குருந்தூர் மலை: 1956 ஐ நோக்கிய பாதை?
Photo, SRILANKACAMPAIGN “ஏற்கனவே பனி கொட்டத் தொடங்கியிருக்கிறது….” – கார்ல் க்றோஸ் ஹெரசல்ஸ் தனது ஐந்தாவது ஊழியத்தில் அல்பேஸ் மற்றும் பேனஸ் நதிகளை ஓகியன் மன்னனின் தெய்வீக கால்நடை கொட்டிலுக்கூடாக திசை திருப்புவதன் மூலம் அந்தக் கொட்டிலை முழுமையாக தூய்மைப்படுத்துகிறான். அறகலயவும் இலங்கை சமூகத்தின்…