கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனீவாவில் பேசப்பட்ட தமிழ்த் தேசியம்

படம் | JDSrilanka ஒரு வழியாக ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிது ஏமாற்றந்தான். இனச்சுத்திகரிப்பினைப் பற்றியோ, முக்கியமாக போர்க்குற்ற விசாரணைகள் பற்றியோ அது கூறவில்லை. மாறாக, மனித உரிமைகள் ஆணையாளர் இரு சாராரும் (அரசும் விடுதலைப் புலிகளும்) மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைப் பற்றிய…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து

அன்றொருநாள் “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…? சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1952ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில்…

கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படிக்கு விபூசிகா…

படம் | Srilankabrief நாடற்று வீடற்று கூடற்று மிஞ்சமாய் மிஞ்சிய சொச்ச உயிர் பத்திரமாய் வச்சிருந்தோம் யார் கண் பட்டதைய்யா? பாம்புகளாய் பருந்துகளாய் சுற்றி வளைத்த துப்பாக்கிகளும் திட்டமிட்ட நாடகங்களும் அரங்கேற்றம் காண வாரீர் வடக்கு பக்கம் யுத்தக் குற்றமா? மனித உரிமையா? நீதி…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவா ஆபத்து

படம் | cfnhri ஜெனீவா பிரகடனங்களில் உச்சக்கட்ட ஆபத்தை தமிழர்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். மறுவகையில், இதுபோன்ற சர்வதேச செயல்முறைகள் தற்காலிகமான நாடகங்கள் என்கிற அரசியல் தெளிவும் சந்திக்கு சந்தி முணுமுணுக்கும் நிலை இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. நம் ஊடகங்களும், ஊடக கர்த்தாக்களும் உலக உள்ளூர்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஐயோ… இவர்களுக்காக போராட யாருமே இல்லையே!

படம் | jdslanka ஆர்ப்பாட்டம் எங்கு நிகழ்ந்தாலும் அந்த இடத்தில் அவளின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். “எங்கட அண்ணைய எங்க வச்சு வேல வாங்கிறீங்கள்?  எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்டும் வேணாம், எங்கட அண்ணைய விடுங்கோ, என்ன சுட்டாலும் பரவாயில்லை. நான் தனிய இருந்து என்ன…

கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் கைது

படம் | sulekha இறுதி யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகனை தேடி, நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டு போராடி வந்த தாய் மற்றும் அவரது மகள் கடந்த வியாழக்கிழமை 13ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர். காணாமல்போனோரின் உறவினர்கள் வீதியில் இறங்க போராடுவதை தடுத்து…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

அமெரிக்கப் பிரேரணையும் தமிழர் பார்வையும்

படம் | Groundviews அமெரிக்காவின் அனுசரணையுடனான மூன்றாவது தீர்மானம் வெளியானதைத் தொடர்ந்து, அது தொடர்பான அங்கலாய்ப்புகளும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. சிலர் சர்வதேசம் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர். சிலரோ இனியும் சர்வதேசத்தை நம்பியிருப்பதில் அர்த்தமில்லை என்கின்றனர். இன்னும் சிலரோ இதுதான் சந்தர்ப்பமென்று கூட்டமைப்பு மக்களை ஏமாற்றிவிட்டதாக…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

‘கௌரவ தாய்’ விருதில் சந்தியாவின் மகத்தான உரை

படம் | Penniyam சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை ‘கௌரவத் தாய்’ (அபிமான் மாத்தா) என்கிற விருதை மகளிர் தினமான நேற்றையதினம் அளித்தது. “இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் எல்லைதாண்டி நீளும் இக்காலகட்டத்தில் மகத்தான மானிடத் தலைவிதியைக் கருத்திற்கொண்டு,…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

வனாத்தமுல்ல சுனில்

படம் | Youtube Screenshot பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, வனாத்தமுல்லையைச் சேர்ந்த சுனில் என்பவருக்கு எதிராக தனது சண்டித்தனத்தை காட்டியுள்ளார். பின்னர், அவர் கடத்தப்பட்டு, மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலைசெய்த நபரை ஒரு சில…

அடையாளம், கவிதை, கொழும்பு, தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நீ அழித்த அத்தனை உயிரும் உயிர்க்கும்…

படம் | JDS இலவு காத்த கிளியா இலவு காத்த கிளியா தமிழா நீ கிளியா பான் கீயும் நவி பிள்ளையும் தஞ்சம் என்றாய் வஞ்சம் அன்றோ   செத்தவன் இயற்கை கணக்கில் கொன்றவன் ஐ.நா. வரவில் வாக்குவாதம் பண்ணுவோம் வரவா போறார் வாழ்ந்தவர்…