அடிப்படைவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” – கலகொட அத்தே ஞானசார தேரர்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பிரித்தானிய தூதுவராலயத்துக்கே இவ்வளவு பயமென்றால்…

படம் | Stefan Rousseau/ AP, Ctpost சிறுவயதில் சித்தூர் ராணி பத்மினியைப் பற்றிய வரலாற்றினை வாசித்த ஞாபகம். அமோகமான சிறப்புடன் சித்தூரினை ஆண்டு வந்த ராணி தனது நாட்டினை எதிரிப்படைகள் ஆக்கிரமித்து வென்றபோது தானும் சித்தூரின் பெண்கள் அனைவரும் தீக்குளித்து தம்மைத் தாமே…

இனவாதம், கட்டுரை, கலாசாரம், தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கு பௌத்தம் யாருடையது?

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில்…

கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கடத்தியவர்கள் பயங்கரவாதிகள்

படம் | கட்டுரையாளர், in Facebook அரச வைத்தியசாலை ஒன்றுக்குள் நுழைவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். முறிந்தும், கால் தொங்கியும் இருக்கும் இரண்டு நிரலில் அடுக்கப்பட்ட மரத்தொடர் இருக்கைகள். இட நிரப்புதலுக்காக இடையிடையே பிளாஸ்ரிக்கதிரைகள். நோயாளக்காதலன் – காதலிகளால் கூரிய ஆயுதங்களால் கீறிக்கீறிப் பெயர்…

அடையாளம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்?

படம் | Vikalpa Flickr இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக…

5 வருட யுத்த பூர்த்தி, கேலிச்சித்திரம், கொழும்பு, நல்லிணக்கம்

கேலிச்சித்திரம்: நல்லிணக்கம்

  ### ‘மாற்றம்’ தளத்தின் விசேட பக்கத்துக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.

அடையாளம், கட்டுரை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கினையும் தெற்கினையும் இணைக்கும் கல்வியுரிமைக்கான போராட்டம்

படம் | விகல்ப  flickr இலங்கையின் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனமானது இன்று அடையாள வேலை நிறுத்தமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசுடன் அது நடத்தி வரும் தொடர் பேச்சுவார்த்தைகளினதும் முன்னெடுத்த போராட்டங்களினதும் அடுத்த கட்டம் இது என நாம்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான காரணத்தை ஏற்கமறுத்தால் நல்லிணக்கம் சாத்தியமாகாது

30 வருட காலமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்தியதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதை ஏற்க மறுப்போமாக இருந்தால் நாட்டில் தேசிய நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுமென்று ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் சட்டத்தரணியும், இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வும் அமெரிக்காவும்

படம் | Tamilguardian ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை தீர்மானமாக நிறைவேற்றிய அமெரிக்கா, இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் கூறியிருந்தது. அதற்கு பல்வேறு அழுத்தங்களையும் தனக்கு…

கட்டுரை, கலாசாரம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

முள்ளிவாய்க்கால் நினைவு தினமும் அரச அடக்குமுறையும்

படம் | Lakruwan Wannuarachchi/AFP/GettyImages, Amnesty குரங்குகளிலிருந்து மனிதர்கள் கூர்ப்படைந்து உருவாகும் போக்கில் நடுவே நியாண்டதால் என்னும் ஓர் இனமாகவும் வளர்ச்சியடைந்திருக்கின்றனர். இந்த நியாண்டதால் இனம் இற்றைக்கு கிட்டத்தட்ட 50,000 வருடங்களுக்கு முன்னர் ஆசிய ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 300,000 வருடங்களுக்கு முன்னர்…