Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

லங்கா சமசமாஜ கட்சிக்கு 90 வயது; அரசியலமைப்பு விவகாரங்களால் அதன் வகிபாகம்

Photo, COLOMBO TELEGRAPH லங்கா சமசமாஜ கட்சியின் 90 வருடங்களை நிறைவு செய்திருக்கும் வேளையில் (18 டிசம்பர் 2025) இந்த கட்டுரை அரசியலமைப்பு விவகாரங்களில் அதன் நிலைப்பாடுகளை நினைவுமீட்டுகிறது. சமசமாஜ கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. இலங்கைக்கு முழுமையான அரசியல் சுதந்திரத்தைப்…