இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி?

படம் | jdslanka, றோம் நகரத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது… ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில்,…

அடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போக ரெடியா?

படம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” –  நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இந்த வருடமாவது நினைவுகூறலாமா?

​படம் | omiusajpic போராளிகளினதும், இறந்தவர்களினதும், ஆன்மா சாந்தியடைவதற்காக அஞ்சலிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆயினும், இந்தச் செயற்பாட்டினால் இராணுவத்தினர் மூலம் தீங்கு ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது. இவ்வாறு கடந்த வருடம் இறுதிப் போரில் தனது மூன்று பிள்ளைகளை இழந்த…

இந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், நேர்க்காணல், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம், வறுமை

எனது மரணத்திற்கு முன் நான் பெற்ற பிள்ளையினைப் பார்க்க வேண்டும் – சாந்தனின் தாயார் மன்றாட்டம்

படங்கள் | தியாகராஜா நிரோஷ் “எனது கணவர், மகனைத் தூக்கிலிடப்போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணமடையாமல் மகன் என் வாசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும்.” – இவ்வாறு சாந்தனின் தாயார்…

அடையாளம், கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

அந்தோ வருகிறது இன்னொரு குழு…

படம் | Groundviews புள்ளி விபரம் தந்தாரம்மா புதிய பாதை கண்டாரம்மா விதியிதுவோ சதியிதுவோ நெஞ்சடைத்து போனதுன்பம்   அவன் என்றார் இவன் என்றார் சிறுபான்மையென்றார் படகு மக்களென்றார் நாய்யென்றார் புலியென்றார் அகதியென்றார் புலம்பெயர்யென்றார் அரசியற் கைதியென்றார் புனர்வாழ்வென்றார் பிடி என்றார்… அடி என்றார்……

இந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம்

“சாந்தனைப் பார்த்து 25 வருஷமாச்சி; அவரைப் பார்க்க ஆசையா இருக்கு”

படம் | பிபிசி தமிழோசை இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புகிறார் எனவும் பிபிசி…

கட்டுரை, வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்

அதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்

படம் | oxfam வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு என்பது சிக்கல் மிக்க நிலைக்குள் சென்றுள்ளது. வடக்கில் பருவமழை பொய்த்துப் போனதனால் தண்ணீரின்றி நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இதன் நட்டத்தினை குறிப்பாக விவசாயிகள் இன்று சுமந்து நிற்கின்றனர். இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சுமை, எதிர்வரும்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், விதவைகள்

வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?

படம் | jdsrilanka வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், வடக்கில் நாதியற்ற பெண்கள் விபசார விடுதிகள்…

இந்தியா, கட்டுரை, சர்வதேச உறவு, சர்வதேசம், யாழ்ப்பாணம், வௌியுறவுக் கொள்கை

தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா?

படம் | cgijaffna சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65ஆவது குடியரசு தின வைபவம், வழமைபோல் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தது. கொழும்பு…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சினிமா, ஜனநாயகம், புலம்பெயர் சமூகம், யாழ்ப்பாணம்

சார்லி சாப்ளினின் தீர்க்கதரிசனம்

படம் | cameroninthelibrary நான் வைத்திருக்கும் புத்தகங்களில் இதுவரை அதிகமாக நண்பர்களால் படிக்கப்பட்டது அல்லது மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது பா .ராகவன் எழுதிய ஹிட்லரின் வாழ்கை வரலாறுதான். இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். ஏனெனில்,…