Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நிமலராஜன், சகோத​ரனே… கடைசியாக நீயே உன்னை சுட்டுக் கொண்டாய்…!

ஊடகவியலாளர் சகோதரர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைசெய்யப்பட்டு 21 வருடங்கள் அண்மிக்கும்போது அவரது கொலைக்கான நீதி கிடைத்திருக்கிறது. அனைத்து சந்தேகநபர்களையும் விடுதலைசெய்து, மேலும் வழக்கை கொண்டுநடத்த முடியாது என்று சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவ்வளவு காலமாக நீதிமன்றில் தூசிபடிந்திருந்த வழக்கு குப்பை கூடையில்…