இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய…

இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

புரிந்து செயற்படுமா கூட்டமைப்பு?

படம் | Groundviews தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களுடன் சர்வதேச விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்பதுதான் அரசுக்கு தற்போது உள்ள பிரச்சினை. அரசு என்பதை விட ‘இலங்கை அரசு’ என்ற அந்த கட்டமைப்பு காலம் காலமாக நிலவி வந்த சூழலில் இருந்து எப்படி அரசியல் தீர்வு…

கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

உடலத்தின் மீதும் தோற்றுப்போன அரசியல்!

படம் | Vikalpa Flickr ஆசிரியர் குறிப்பு ‘மாற்றம்’ தளத்தின் கட்டுரையாளர் ஜெரா, கணேஸன் நிமலரூபன் பாசிச அரச இயந்திரத்தால் கொல்லப்பட்டமை தொடர்பாக கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலத்தை வைத்து தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நடத்தினார்களே தவிர,…

கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மாறுதல் இல்லாதது…

சந்திரகுப்த தேனுவர கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை கற்பிக்கும் கலைஞர். கலையானது சமூகப் பிரக்ஞை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே அவர் கொள்கையாகும். ஒவ்வொரு வருடமும் கறுப்பு ஜூலை தினத்தினை நினைவு கூருமுகமாக கொழும்பு லயனல் வென்ட் கலை மண்டபத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை ஜனாதிபதியின் நிபுணர் குழு ஐ.நாவுக்கான சவாலா?

படம் | JDSrilanka ஜூலை 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை…

இனவாதம், கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கடந்து போகுமா கறுப்பு ஜூலை?

படம் | Therepublicsquare தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை மீதான ஜ.நா. விசாரணையும் இந்தியாவும்

படம் | Indilens ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சொல்ஹெய்ம் தொடக்கம் சிறில் ரமபோச வரை

படம் | Mailandguardian தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம்சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்துஅன்றைய சூழலில் பார்த்தசாரதி, தீக்சித் போன்ற பெயர்கள்தமிழர் அரசியலில்முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. காவோ, நாயர், சந்திரசேகரன் போன்ற வேறு சில பெயர்களும் பிரபலமாக…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

NGO மீதான கட்டுப்பாடு; பாதிப்பு மக்களுக்கே!

படம் | JDSrilanka நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரு நாட்டை ஆளுகின்றீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அரசிலுள்ள அதிகாரம் மிக்க, நிறைய நிதிகள் கையாளக்கூடிய ஒவ்வொரு பதவியும் உங்களின் யாராவதொரு உறவினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எந்தப் பாரிய திட்டமானாலும் சரி, சிறிய…

அடிப்படைவாதம், இனவாதம், இராணுவமயமாக்கல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கோட்டாவின் நிழல்

படம் | AFP/Getty Images, Ishara S. Kodikara, Theglobalmail மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்புதான் கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற ஒருவர் இலங்கை அரசியலில் வந்துசேர்ந்தார். இராணுவ சேவையிலிருந்து விலகிய பின் பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்தது அமெரிக்காவிலேயாகும். அவர் ஒரு பிரசித்திபெற்ற,…