அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அறம் செய்ய விரும்பு: நாடாளுமன்ற தேர்தல் 2015

படம் | AP Photo/Eranga Jayawardena, TODAY ONLINE சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில் அடுத்த மனிதர்கள் குறித்து அவதூறு பேசும் பழக்கம் இல்லாதவர்….

இடம்பெயர்வு, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மிருசுவில் வழக்கு: சட்ட சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வதன் அவசியமும் அவரசரமும்

படம் | DAILY NEWS ‘மிருசுவில் படுகொலைகள்’ என அறியப்பட்ட வழக்கில் மேல் நீதிமன்ற ட்ரயல் அற் பாரின் அண்மைய குற்றத் தீர்ப்பும் மற்றும் சார்ஜன்ட் சுனில் ரட்னாயக்கவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும் தீவிரத் தேசியவாத சிங்கள பௌத்த கும்பல்களின் முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஆவேசமான…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஜேர்மன் உதைப்பந்தாட்ட அணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இருபதாவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக ஜேர்மனி மோதியது. ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் தடுப்புகளை தகர்த்துக் கொண்டு முன்நகர முயற்சிக்க, ஜேர்மன் அணியின்…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணாமல்போதல், காணி அபகரிப்பு, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பொறுப்புக்கூறலுக்கு அப்பால்: இலங்கையில் கூடி வாழ்வதற்கான போராட்டம்

படம் | RIGHTS NOW அகிலன் கதிர்காமர் மற்றும் மகேந்திரன் திருவரங்கன் இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது. போரின் கடைசிக் கட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசு தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான…

6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கலாசாரம், கலை, கல்வி, கவிதை, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நாடகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது…

6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

கீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளி

படம் | REUTERS/Nir Elias, BOSTON புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வவுனியா

நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள சவால்கள்?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற மேதின நிகழ்வில் பேசுகின்றபோது இரா.சம்பந்தன், நாங்கள் மீண்டுமொருமுறை எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்னும் பொருளில் பேசியிருந்தார். சம்பந்தன் பலம் என்று குறிப்பிட்டது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வடக்கு கிழக்கில்…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

வித்தியாவின் மரணத்தின் பின்னரான தென்னிலங்கையின் நிகழ்சி நிரல்

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை

படம் | Maatram Flickr நவரஞ்சினி நடராஜா மற்றும் தவச்செல்வி கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள்…

ஊடகம், கட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி?

படம் | TAMILCNN அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில்…