கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை

படம் | Maatram Flickr நவரஞ்சினி நடராஜா மற்றும் தவச்செல்வி கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள்…