அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

அஸ்கிரியவால் குப்பையில் வீசப்பட்ட ‘காலாம சூத்திரம்’

பட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல.  இலங்கை என்பது…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், திருகோணமலை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்கத்துரையின் அரசியற் பார்வையும் பணிகளும்

பட மூலம், Thangkathurai.blogspot  தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

(Video) போத்தல ஜயந்த

பட மூலம், Selvaraja Rajasegar  “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

நல்லாட்சியில் முஸ்லிம் மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் (Timeline)

பட மூலம், Eranga Jayawardane, AP images “தேசிய சட்டங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளிற்கு அமைய வன்முறையை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கின்ற வெறுப்பான பேச்சுகள் பரவாது நிறுத்துவதற்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்குப் பொறுப்புள்ளது. அவ்வாறு…

அடிப்படைவாதம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

நீதியமைச்சரின் அநீதி!

பட மூலம், ISHARA S. KODIKARA, Getty Images சட்டத்தரணி லக்‌ஷான் டயஸுக்கு எதிரான நீதி அமைச்சரின் அச்சுறுத்தும் பேச்சு பெளத்த (வேறு எந்த மதமாக இருந்தாலும்) விவகாரத்தை நீதியமைச்சுடன் இணைத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. அண்மையில் ‘தெரண’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

அளுத்கம கலவரத்துக்கு மூன்று வயது: அச்சத்தோடு கழியும் முஸ்லிம்களின் நாட்கள்

பட மூலம், Thyagy Ruwanpathirana முஸ்லிம்களுக்கெதிரான அளுத்கம மதத் தீவிரவாதக் கலவரம் நடைபெற்று  2017 ஜூன் 15 உடன் 3 வருடங்கள் கழிகின்ற நிலையில், தீய இனவாத சக்திகளால் மீண்டும் ஒரு கலவரம் ஏறபடக்கூடும் என்கின்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் நாட்களை கடந்து செல்கின்ற நிலையே…

அம்பாறை, இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

(படங்கள்) அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…

பட மூலம், Selvaraja Rajasegar மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்…

அபிவிருத்தி, இடதுசாரிகள், ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மக்கள் மீது சரியும் அரச அனர்த்தம்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte 2016ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  8 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு சண்டே ஒப்சர்வர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளுக்கு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்தச் செய்தியில் மேலும்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“ஞானசார மீது கருணை காட்டுவது அவசியம்”

பட மூலம், Selvaraja Rajasegar photo கலபொட அத்தே ஞானசார என்ற பெயர் நீண்டகாலத்துக்குப் பிறகு மீண்டும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. திடீரென வெளியில் கிளம்பும், திடீரென மறையும் அபூர்வமான பிக்கு அவர். அவர் வெளியே வருவதையும், திடீரென மறைவதையும் சில காரணிகள் தீர்மானிக்கின்றன என்பது…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வெள்ள நிவாரணமும் ஊடக ஒழுக்கமும்

பட மூலம், Eranga Jayawardane Photo இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பல பெயர்களை வைத்துக்கொண்டு சமூக நலச் சேவைகளைச் செய்துவருகின்றன. தற்போது வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இதனூடாக செய்து வருகின்றன. தெளிவாகக் கூறுவதானால், இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களைக்…