அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

“சட்டத்தை நடைமுறைப்படுத்தாதது நல்லிணக்கத்திற்கு பாரிய தடை”

படம் | Eranga Jayawardena Photo, AP முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது வணக்கஸ்தலங்கள், வர்த்தகங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கில் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில பிரதான ஊடகங்களின் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்டு முஸ்லிம் சமூகத்தை மற்றும் இஸ்லாம்…

அடிப்படைவாதம், இடம்பெயர்வு, இனவாதம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, மனித உரிமைகள்

அனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு

படம் | Sri Lanka Air Force Photo, New York Times இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும்…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…

கலாசாரம், ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

ஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது?

படம் | Tamil Guardian 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மகளுக்காக 2 வருடமாக காத்திருந்த தாய்க்கு ஜனாதிபதி வழங்கிய பதில்

படம் | Selvaraja Rajasegar “நீங்க ஏதோ எல்லாம் நினைச்சி அழுறீங்க. என்னோட இருக்கிறதால ஒன்டும் நடந்திருக்காது. என்ட பேரப்புள்ள மாதிரி.” தன்னுடைய மகள் நாட்டின் ஜனாதிபதியுடன் இருக்கும் படத்தை காண்பித்து அழுது புலம்பியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய ஆறுதல் வார்த்தைகள்தான் இவை….

கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

நினைவேந்தலும் நிலைமாறாத அச்சுறுத்தலும்

படங்கள் | Tamil Guardian பல தசாப்தங்களாக நீடித்துவந்த போர் 2009ஆம் ஆண்டு 19ஆம் திகதி முடிவுற்றதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து மே 19 போர் வெற்றி தினமாக இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த…

இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

நினைவு, அப்படியே

படம் | Selvaraja Rajasegar Photo   வெப்பத்தை உமிழும் சூரியன் கடைசியாக‌ வெளிப்பட்டிருந்தான், நகரம் கோடையின் தழுவலுக்குள் நழுவிக்கொண்டிருந்தது; உலகமயமாக்கப்பட்ட‌ தட்டுக்களிலே கொழுப்பு நீக்கிய பாலைத் தேடிக் கொண்டிருந்தபோது கால முடிவுத் திகதி கண்களைக் குத்தி நின்றது: MAY 18.   மனக்…

அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கைக்கு GSP+: கண்காணிப்புச் செயன்முறையொன்றை EU கோருவது அவசியம்

படம் | EFAY நீங்கள் ஒரு சட்டையைப் பார்க்கிறீர்கள். பொருத்தமான விலை. நீங்கள் அதை வாங்குகிறீர்கள். “இலங்கையில் தயாரிக்கப்பட்டது” என அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சட்டையைச் செய்வதற்கான உண்மையான செலவு என்ன என்பது பற்றி நீங்கள் அனேகமாகச் சிந்தித்திருக்க மாட்டீர்கள். மேலும், GSP+…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 2)

படம் | Selvaraja Rajasegar Photo வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன். அண்மையில் புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

“2 ஏக்கர் நிலம்; ஏன் தரமுடியாது?”

அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…