அடிப்படைவாதம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள்

அவமானப்படுத்தியபோது வெளியேறாமல்…

“முஸ்லிம் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவளித்தாலும், அது மக்கள் மீது செல்வாக்கு செலுத்தப்போவதில்லை. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தலைமைகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானித்து விட்டனர்” என்று கூறுகிறார் சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக். “அரசுடன் இருந்தாலும், அரசை விட்டு…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சர்வாதிகாரம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

ஆட்சி அதிகாரத்தில் தக்க வைக்கும் போராட்டத்தில் அழியும் மக்கள்

படம் | TAMILGUARDIAN இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைமை நிறைவேற்று அதிகாரத்தினை மூன்றாவது தடவைக்கு எடுத்து சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்துவது ஆகும் அல்லது நிறைவேற்று சர்வாதிகாரியினை இல்லாது செய்யும் மாற்றம் ஆகும். இதற்கு உலக நாடுகளில் நிகழ்ந்த உதாரணங்களை மேற்கோள் காட்டுதல்…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நீண்டகால நோக்கில் பொருத்தமான முடிவை எடுங்கள் – தமிழ் சிவில் சமூக அமையம்

படம் | SOUTH CHINA MORNING POST எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வகிபாகம் தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பொருட்டு இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போது…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லிணக்கம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜனாதிபதித் தேர்தல்; தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன?

படம் | Dinuka Liyanawatte/REUTERS, SRILANKABRIEF ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கலாம் என்பது தொடர்பாக இன்று பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்குத் தொடர்பில்லாத தேர்தல் பற்றி பெரிய அக்கறையினைக் காட்டத்தேவையில்லை என தமிழ் சிவில் சமூக…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்

ஜனாதிபதித் தேர்தலும் இனவாத அரசியலும்

படம் | AFP, South China Morning Post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்கனவே போட்டியிட்ட இரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் பிரசாரங்களுக்கு கையாண்ட அணுகுமுறைகள் சிறுபான்மை இனத்தவர்களுக்கு, குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை சிங்களவர்கள் மத்தியில் தூண்டிவிடுபவையாகவே அமைந்திருந்தன. 2005 நவம்பர்…

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

விறாத்து பிக்குவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி

படம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த…

அடிப்படைவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும்

படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள்…

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’

படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து…

அடிப்படைவாதம், இனவாதம், இராணுவமயமாக்கல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கோட்டாவின் நிழல்

படம் | AFP/Getty Images, Ishara S. Kodikara, Theglobalmail மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்புதான் கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற ஒருவர் இலங்கை அரசியலில் வந்துசேர்ந்தார். இராணுவ சேவையிலிருந்து விலகிய பின் பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்தது அமெரிக்காவிலேயாகும். அவர் ஒரு பிரசித்திபெற்ற,…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும்

படம் | Thyagi Ruwanpathirana சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும்…