DEVELOPMENT, Education, Environment, HUMAN RIGHTS, Identity, Language, RELIGION AND FAITH

(VIDEO) வாகரை வேடுவர் சமூகம்: பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மட்டக்களப்பு, வாகரை என்ற பெயரினைக் கேட்டால் நம் நினைவில் சில விடயங்கள் உடனடியாக தோன்றும். அவற்றில் ஒன்று தான் வாகரை வேடுவர் சமூகத்தினர். கடந்த கால உள்நாட்டு யுத்தம் முதல் இன்று வரை ஒரு சில சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதில் வேடுவர் சமூகமும்…

Democracy, Elections, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

பெண்களின் ஆட்சி ஜனநாயகத்தின் எழுச்சி

பட மூலம், Positive.News இலங்கையின் அரசியல் அதிகாரம், பேராசை, ஊழல், வன்முறை, புறக்கணிப்பு, பாரபட்சம், மத ரீதியான தீவிரவாதம், இனவாதம், சுரண்டல், தான்தோன்றித்தனம் மற்றும் அநாகரீகம் என்பவை மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதில், விசேடமாக சனத்தொகையில் 52% ஆனோரான, இலங்கைப் பெண்கள் தொடர்ந்தும் அநீதிக்கும், ஒடுக்குமுறைக்கும்,…

அடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

சமத்துவமற்ற அரசியல் களம்

இலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…

150 YEARS OF CEYLON TEA

70ஆவது சுதந்திர தினம்: “கருவைக் கலைப்பதற்குக்கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லை”

“இலங்கையின் சுதந்திரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பெண்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியிருக்கின்ற போதிலும் அவர்களுக்கான தீர்மானமெடுக்கும் உரிமை மற்றும் நடமாடும் உரிமையினை இன்றும் ஆண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார் பால்நிலை சமத்துவம் தொடர்பான ஆலோசகர் வீரசிங்கம். 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “கேள்விக்குட்படுத்தவேண்டிய தினம்”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…

கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

ஒரு பெண்ணின் கதை…

பட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…