அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

 படம் | Vikalpa முடிவில்லாத காணிப்பிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும். பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை…

இடம்பெயர்வு, இனவாதம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, சர்வாதிகாரம், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

7 வருடங்களுக்கு முன், கொடூரமான அந்தப் பொழுது…

படம் | Ishara S. KODIKARA Photo, GETTY IMAGES மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், இளைஞர்கள், கட்டுரை, காணி அபகரிப்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வறுமை

போர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்

படம் | கட்டுரையாளர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள்,…

இடம்பெயர்வு, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…

படம் | கட்டுரையாளர் “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

இரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்…

படம் | கட்டுரையாளர் “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம்…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

‘சம்பூர்’: முழுமையான ஆவணப்படம்

2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, இந்தியா, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், திருகோணமலை, நல்லாட்சி, மனித உரிமைகள், விவசாயம்

சம்பூர்: ஆவணப்பட டிரெய்லர்

இலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி…

இடம்பெயர்வு, இந்தியா, கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, நல்லாட்சி, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை

65,000 உலோக வீடுகள்: மக்களுக்கான திட்டமா? மிட்டலுக்கான திட்டமா?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட உலோக வீடு. சர்ச்சைக்குரிய 65,000 உலோக்கத்திலான வீட்டுத்திட்டதை பற்றி மீண்டும் ஒரு வாக்குவாதம் எழுந்துள்ளது. மார்ச் மாதம் 24ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரிடம்…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு

ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா?

படங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லாட்சி கட்டுகதைகள்: வடக்கு, கிழக்கிற்கு 65,000 உலோக வீடுகள்

படம் | Global Education வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த நான்கு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி…