
மகளுக்காக 2 வருடமாக காத்திருந்த தாய்க்கு ஜனாதிபதி வழங்கிய பதில்
படம் | Selvaraja Rajasegar “நீங்க ஏதோ எல்லாம் நினைச்சி அழுறீங்க. என்னோட இருக்கிறதால ஒன்டும் நடந்திருக்காது. என்ட பேரப்புள்ள மாதிரி.” தன்னுடைய மகள் நாட்டின் ஜனாதிபதியுடன் இருக்கும் படத்தை காண்பித்து அழுது புலம்பியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய ஆறுதல் வார்த்தைகள்தான் இவை….