Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”

இப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள்….

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”

முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால்,…