அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா?

படம் | CHANNEL4 போர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில், வெளிப்பார்வையாளர்கள் அதாவது,…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

நீதிக்கான பயணத்தின் இறுதிப்படியில் நாங்கள்!

படம் | விகல்ப இலங்கை பற்றி வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தருவிப்பதாய் உள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே உயர்ஸ்தானிகர் செயிட்டால் ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டபோது நான் மனித உரிமைகள்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

விசாரணை அறிக்கை பரபரப்பு ஓய்ந்தது: அடுத்தது என்ன?

படம் | ISHARA S. KODIKARA Photo, Getty Images சில தினங்களாக தமிழ்ச் சூழலில் நிலவிவந்த பரபரப்புக்கள், பதற்றங்கள் அனைத்தும் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கின்றன. அதேபோன்று சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று ஒரு தரப்பினரும், இல்லை முடியவில்லை என்று இன்னொருசாராரும் விவாதித்துவந்த நிலையில்,…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அறிக்கையின் பின்னரான சூழலில் தமிழ்த்தரப்புக்கு அதிகரித்துள்ள பொறுப்புகள்?

படம் | DBSjeyaraj தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் பற்றிய இரண்டு பதிவுகள் சர்வதேச மட்டத்தில் வெளிவந்துள்ளன. ஒன்று, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் 2010ஆம் ஆண்டு நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை. இரண்டாவது, ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரின் அறிக்கை. இந்த இரண்டு…

இனப் பிரச்சினை, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவா அறிக்கை: சொல்வதும் இனி நடக்கப் போவதும்

படம் | SELVARAJA RAJASEGAR Photo ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தால் மார்ச் 2014 இலிருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரதான உள்ளடக்கத்தில் பொதுவில் பெரிய ஆச்சரியங்கள் இல்லை. ஏற்கனவே, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை கூடுதல்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மனித உரிமை விசாரணை அறிக்கையும் தமிழர்களின் நீதிக்கான அடுத்த கட்டமும்

படம் | SELVARAJA RAJASEGAR Photo ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கைத் தீவு தொடர்பான விசாரணை அறிக்கை, தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பங்களையும் சவால்களையும் தந்து நிற்கிறது. தமிழர் தரப்புகள் எடுக்கும் ஆக்கபூர்வமானதும் தந்திரோபாயம் உடையதுமான நகர்வுகளால் சவால்களை முறியடிக்கவும்,…

இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசுகளின் நீதி

படம் | AFP Photo, SOUTH CHINA MORNING POST அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான்…

அரசியல் தீர்வு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு

சம்பந்தனும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும்

படம் | PRESS EXAMINER தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோது அந்தப் பதவியினால் தமிழர்கள் தங்கள் இலக்கை அடையக்கூடியதாக இருக்குமா என்பதே தமிழர்கள் மத்தியில் எழுந்த கேள்வி. 38 வருடங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன?

படம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம்

நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும்

படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார்….