
“இவர்களால் நீர் அசுத்தமாகிறது”: மலையகத் தமிழரை வெளியேற்ற நடக்கும் முயற்சி
தான் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமை என்று இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 14ஆவது பிரிவு கூறுகிறது. இலங்கை நாட்டின் பிரஜைகளான பெருந்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த உரிமை உள்ளது. அதேபோன்று அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் படி, சட்டத்தை…