அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஆதரவு வழங்காது ஆட்சி மாறட்டும்!

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka பிரேமதாஸ அரசிலிருந்து லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயகவும் பிரிந்து அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த காலம் அது. ஒரு நண்பரைச் சந்திக்கவென கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்றிருந்தேன். நண்பர் வசிக்கும் ஒழுங்கையினூடாகச் செல்லும்போதே சகல வீடுகளும் அமைதியாக இருப்பது போல…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு என்ன?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஆட்சி மாற்றம் தொடர்பில் எதிரணிகள் மத்தியில் பலவாறான வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பின்னணியில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், இலங்கை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்கத் தரப்புகளும் ஆட்சி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

இருட்டறைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு?

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka‘ Official Facebook Page ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவாரா அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைப்பாரா என்பதும்தான் தற்போது எல்லோருடைய பேச்சாகவும் உள்ளது. இலங்கையில் தேர்தல் என்றாலே அரசியல்வாதிகள் கட்சி மாறுவதும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் மட்டும் போதுமா?

படம் | Colombogazette வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இத்தேர்தல் பிரகடனத்துடன் நாம் எதிர்பாராதவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் சீட்டுக் கட்டு வீடு போல பொலபொலவெனச் சரிய…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்

ஜனாதிபதித் தேர்தலும் இனவாத அரசியலும்

படம் | AFP, South China Morning Post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்கனவே போட்டியிட்ட இரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் பிரசாரங்களுக்கு கையாண்ட அணுகுமுறைகள் சிறுபான்மை இனத்தவர்களுக்கு, குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை சிங்களவர்கள் மத்தியில் தூண்டிவிடுபவையாகவே அமைந்திருந்தன. 2005 நவம்பர்…

இந்தியா, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்?

படம் | THE STRAITS TIMES 2005இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது இக்கட்டுரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டுரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா?

படம் | NPR ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களும் இது தொடர்பில் கூர்ந்து…