
நேர்மையான உறவு மலரவேண்டும்
படம் | Businessinsider கடந்த வாரம் யாழ்ப்பாணம் குருநகரில் 22 வயதான ஜெயரோமி கொன்சலிற்றா என்னும் இளம்பெண் அவ்வாட்டாரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று யாழ். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்குள் பல யுவதிகள் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றனர்….