காணாமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களின் துயரங்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளும்
பட மூலம், USNews ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளினால் ஆகஸ்ட் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இத்தினத்தை நினைவுகூருவதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள்…