CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, ஊழல் - முறைகேடுகள், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்

பட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார்? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது? இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை….

கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்

பட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக  கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …

இளைஞர்கள், கொழும்பு, தேர்தல்கள், மனித உரிமைகள்

நாமல் ராஜபக்‌ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள்

பட மூலம், Reuters/Kacper Pempel, QUARTZ 2017 பிற்பகுதி முதல் @Groundviews இன் டுவிட்டர் கணக்கு ட்ரோல் செய்யப்படுகின்றது. வேறுவிதத்தில் சொல்வதானால் தொடர்ச்சியான முறையில் அதற்கு எதிராக கடுமையான நிந்தனை இடம்பெறுகின்றது. முற்றிலும் புதிய விதத்தில் இது இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும், இது எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது….

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “கேள்விக்குட்படுத்தவேண்டிய தினம்”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…

கொழும்பு, ஜனநாயகம்

என்ன நடக்கிறது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில்?

பட மூலம், UNAIDS பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமையிலான உயர் நீதிமன்றத்தில் அமைதியான புரட்சியொன்று இடம்பெறுவதை அதனை உன்னிப்பாக அவதானித்த சிலர் மாத்திரம் அவதானித்திருக்கக்கூடும். இலங்கையின் பழைய நீதித்துறை பாரம்பரியத்தில் காணப்பட்ட அச்சமனோபாவம் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் நீதித்துறை செயற்பட்ட…

அடையாளம், இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியல் தீர்வும் தமிழர்களும்

படம் | News.Yahoo அரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான…

இராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

கேதீஸ்வரன்: 6 வருடங்களாக மறுக்கப்படும் நீதி

17. போர்குற்றங்களுக்கோ, மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கோ, சித்திரவதை, காணாமலாக்கப்படல், பாலியல் வல்லுறவு போன்ற கூட்டு மொத்தமான மனித உரிமை மீறல்களுக்கோ பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது. 6.13  போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, திட்டமிட்டுக் காணாமலாக்கல், வன்புணர்ச்சி போன்ற தீவிர மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப்பொருள்கள்

படம் | Nationalgeographic கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 3)

படம் | Selvaraja Rajasegar Photo 23 வயதில் திருமணம் முடித்தேன். எனக்கு இப்போது பாடசாலை செல்லும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். எனது கணவர் என்மீது சந்தேகம் கொண்டு தினமும் என்னைத் துன்புறுத்துவார், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பார். பிறகு ஒருநாள், இனிமேல் பிரச்சினை…

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

படம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…