அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது முடிவல்ல… முடிவின் தொடக்கம்!

படம் | Groundviews தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013 முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

அன்று புலிகள் நிராகரித்ததை இன்று நியாயப்படுத்தும் தலைவர்கள்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் முன்வைக்கப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். 13ஆவது திருத்தச்சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்பதும் அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் இலங்கை அரசியலமைப்பின் ஏனைய சட்டதிட்டங்கள் அதற்கு இடையூறாக அமையும் என்பதும்…

அடிப்படைவாதம், அடையாளம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

பாதுகாப்பு யாருக்கு?

படம் | Dinouk Colombage/ Al Jazeera சிறுபான்மையினரான முஸ்லிம்கள் உறவுகளை இழந்துள்ளனர்; தந்தையை இழந்துள்ளனர்; சகோதரர்களை பறிகொடுத்துள்ளனர்; வாழ்வதற்கு வீடின்றி உள்ளனர்; வழிபடுவதற்கு வழிபாட்டுத் தளமின்றி உள்ளனர்; ஜீவனம் நடத்த வியாபாரத் தளங்களை, முதலீடை இழந்துள்ளனர்; சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர்கள் சாப்பாடின்றி பாடசாலைகளில்…

அடிப்படைவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” – கலகொட அத்தே ஞானசார தேரர்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பிரித்தானிய தூதுவராலயத்துக்கே இவ்வளவு பயமென்றால்…

படம் | Stefan Rousseau/ AP, Ctpost சிறுவயதில் சித்தூர் ராணி பத்மினியைப் பற்றிய வரலாற்றினை வாசித்த ஞாபகம். அமோகமான சிறப்புடன் சித்தூரினை ஆண்டு வந்த ராணி தனது நாட்டினை எதிரிப்படைகள் ஆக்கிரமித்து வென்றபோது தானும் சித்தூரின் பெண்கள் அனைவரும் தீக்குளித்து தம்மைத் தாமே…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்

இந்திய வெளியுறவு கொள்கையில் ஜெயலலிதா மாற்றத்தை ஏற்படுத்துவாரா?

படம் | பிரதமர் நரேந்திர மோடியின் Twitter தளம் சில வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசு தனது அரச அலுவலர்கள் சிலரை ஒரு பயிற்சியின் நிமித்தம் சீனாவுக்கு அனுப்ப எத்தனித்தது. அதற்காக அதில் பங்குபற்றுபவர்களின் கடவுச் சீட்டுக்கள் சீன உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பப்பட்டன. திரும்ப…

அடையாளம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்?

படம் | Vikalpa Flickr இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

கவசதாங்கிக்காரன் (Tank Man)

படம் | AP Photo/Jeff Widener, Theatlantic தியனன்மென் சதுக்கத்தில் சீன இராணுவம் அசுரத் தாண்டவம் ஆடி இன்றோடு 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.  சீனாவில் ஜனநாயகத்தை வலியுறுத்தியும், அரசியல் சீர்த்திருத்தத்தையும் வேண்டியும் இலட்சக்கணக்கான எதிர்ப்பாளர்களால் 6 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த போராட்டம் சீன இராணுவத்தின்…

5 வருட யுத்த பூர்த்தி, கேலிச்சித்திரம், கொழும்பு, நல்லிணக்கம்

கேலிச்சித்திரம்: நல்லிணக்கம்

  ### ‘மாற்றம்’ தளத்தின் விசேட பக்கத்துக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

மோடி அரசுடனான உறவாடலுக்கு விக்னேஸ்வரனே சிறந்தவர்

படம் | Dailyvedas இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்துமோடி அரசுடன் நெருங்கிச்செல்ல வேண்டும் என்னும் முனைப்பு, கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் மத்தியில் காணப்படுகிறது. சமீபத்தில் சம்பந்தன் தலைமையில் மேற்படி உயர் குழுவினர் சந்தித்துக் கொண்டபோதுஇது குறித்து விவாதித்திருந்தனர். மோடிக்கு நெருக்கமான…