இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை

ஆட்சிமாற்றத்தில் இந்தியா அக்கறை காட்டுகின்றதா?

 படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS இப்படியொரு தலைப்பில் கட்டுரையொன்று குறித்து சித்தித்துக் கொண்டிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகம் (CIA) சதிசெய்வதாக ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களான…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நீண்டகால நோக்கில் பொருத்தமான முடிவை எடுங்கள் – தமிழ் சிவில் சமூக அமையம்

படம் | SOUTH CHINA MORNING POST எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வகிபாகம் தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பொருட்டு இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் பேசும் மக்களும்

படம் | SBS ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறார்கள்? வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், முஸ்லிம் மக்களின் பிரதான அரசியல் சக்தியான ஸ்ரீ லங்கா…

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

விறாத்து பிக்குவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி

படம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும்

படம் | Thyagi Ruwanpathirana சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும்…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

அளுத்கம: இரண்டு வாரங்களுக்குப் பின்…

படங்கள் | கட்டுரையாளர் கடந்த ஜூன் 15ஆம் திகதி அளுத்கம மற்றும் பேருவளை பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு 2 வாரங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகவே பதியப்பட்டது. இந்த அழிப்பு நடவடிக்கைகளில் அழிவடைந்துள்ள…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

(CCTV வீடியோ) ஊரடங்குச் சட்டம் என்றால் என்ன? பொலிஸ் பேச்சாளரின் பதில்?

சிங்கள – பௌத்த பேரினவாதிகள் அளுத்கம தர்ஹா நகரில் முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களை சூறையாடி, மூவரை கொன்றொழித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இத்தனைக்கும் பொலிஸார், இராணுவத்தினர் பார்த்திருக்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தன. சம்பவம் நடந்த ஜூன் 15ஆம் திகதி மாலை ஊரடங்கு சட்டம்…

அடிப்படைவாதம், அடையாளம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

பாதுகாப்பு யாருக்கு?

படம் | Dinouk Colombage/ Al Jazeera சிறுபான்மையினரான முஸ்லிம்கள் உறவுகளை இழந்துள்ளனர்; தந்தையை இழந்துள்ளனர்; சகோதரர்களை பறிகொடுத்துள்ளனர்; வாழ்வதற்கு வீடின்றி உள்ளனர்; வழிபடுவதற்கு வழிபாட்டுத் தளமின்றி உள்ளனர்; ஜீவனம் நடத்த வியாபாரத் தளங்களை, முதலீடை இழந்துள்ளனர்; சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர்கள் சாப்பாடின்றி பாடசாலைகளில்…

அடிப்படைவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” – கலகொட அத்தே ஞானசார தேரர்…