தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பும்
படம் | TamilCNN பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபா சேர்த்து வெறும் 110 ரூபா சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவிக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம், அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில்…