கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படிக்கு விபூசிகா…

படம் | Srilankabrief நாடற்று வீடற்று கூடற்று மிஞ்சமாய் மிஞ்சிய சொச்ச உயிர் பத்திரமாய் வச்சிருந்தோம் யார் கண் பட்டதைய்யா? பாம்புகளாய் பருந்துகளாய் சுற்றி வளைத்த துப்பாக்கிகளும் திட்டமிட்ட நாடகங்களும் அரங்கேற்றம் காண வாரீர் வடக்கு பக்கம் யுத்தக் குற்றமா? மனித உரிமையா? நீதி…

இனப் பிரச்சினை, ஊடகம், கொழும்பு, பால் நிலை சமத்துவம், புலம்பெயர் சமூகம், பெண்கள், வடக்கு-கிழக்கு

‘அவளின் கதைகள்’

படம் | aid.dfat பொதுவாகவே எந்த மொழியும் அதனை உருவாக்கிய சமூகத்தின் விழுமியங்களின் வெளிப்பாடாகவே இருக்கும். அதிலும் ஆங்கில மொழியானது விசேடம் வாய்ந்தது. அது விழுமியங்களை மட்டுமல்லாது, ஒவ்வொரு சமூகத்தினதும் வழக்கங்கள், போக்குகள் (Trends) அனைத்தையும் வெகு துல்லியமாகப் பிரதிபலிக்கும். அதன் காரணமாக தினந்தோறும்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஐயோ… இவர்களுக்காக போராட யாருமே இல்லையே!

படம் | jdslanka ஆர்ப்பாட்டம் எங்கு நிகழ்ந்தாலும் அந்த இடத்தில் அவளின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். “எங்கட அண்ணைய எங்க வச்சு வேல வாங்கிறீங்கள்?  எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்டும் வேணாம், எங்கட அண்ணைய விடுங்கோ, என்ன சுட்டாலும் பரவாயில்லை. நான் தனிய இருந்து என்ன…

ஊடகம், சிறுகதை, தமிழ், பெண்கள், வடக்கு-கிழக்கு

ஆத்மார்த்தியின் ஆன்மா!

படம் | Laruwan Wanniarachi, AFP, blogs.ft | சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவருக்கும் சி்ங்கள சிப்பாய் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படம். ஆத்மார்த்தியின் கட்டில் அசைந்து கொண்டேயிருந்தது. தூக்கம் வரவேயில்லை. தாதியர் அடிக்கடி வந்து விசாரித்தனர். அவளுக்கு நாளை…

அடையாளம், கலாசாரம், கல்வி, கொழும்பு, பால் நிலை சமத்துவம், பெண்கள், மகளிர் தினம்

மாற்றங்களை ஊக்குவித்தல்

படம் | விகல்ப, A9 வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்கள். பெண்களுக்கான சமவுரிமையானது பல நேர் விளைவுகளை உண்டாக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனாலும், இன்று உலகில் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் பெண்களுக்கு முன்னுரிமை…