குழந்தைகள், சர்வதேசம், சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”

பட மூலம், AP photo, The Business Times பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால்? ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது…

காணி அபகரிப்பு, ஜனநாயகம், தற்கொலை, பெண்கள், மனித உரிமைகள், வறுமை

புற்றுநோய் மருத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும்…

அரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

ஆகாயத்தில் ஒரு வாக்கு

பட மூலம், Selvaraja Rajasegar யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம்…

அரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்…

365 நாட்கள், வீதியிலேயே கடந்துவிட்டது அந்த அம்மாக்களுக்கு. கடும் வெயிலடித்தும் மழை பெய்தும் காற்றடித்தும் அவர்கள் அசையவில்லை. இயற்கை அச்சுறுத்தலையும் தாண்டி  செயற்கையான அச்சுறுத்தல்களுக்கும் ஓய்விருக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து, சமாளித்துவிட்டு ஒரு வருடத்தை ஒரே இடத்தில், கொட்டிலொன்றில் கடத்திவிட்டார்கள். அருகிலிருக்கும் கந்தசுவாமிதான் தங்களுக்குத் துணையாக…

இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம்

விக்னேஸ்வரனின் இந்துத்வா?

பட மூலம், SrilankaBrief எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் ‘உடன்பிறப்புகளுக்கு’ என்ற தலைப்பில்…

அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

“யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்?” (புகைப்படக்கட்டுரை)

பாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி…

அடையாளம், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களின் ஜனநாயகத் தோல்வி…

பட மூலம், Selvaraja Rajasegar முழுநாடும் இன்னுமொரு குட்டித் தேர்தலுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களின் வாழ்வில் மாற்றங்களுக்கு வழி வகுக்குமா? அல்லது தேர்தல் கண் துடைப்பா? என்று சிந்தித்துப் பார்த்தல் நலமானது. மலையக மக்களின் அரசியல் கௌரவம்…

கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

ஒரு பெண்ணின் கதை…

பட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…

ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

அரசியலமைப்புக்கு முரணான ஜனாதிபதியின் நிலைப்பாடு

பட மூலம், Youtube இலங்கையில் பெண்கள் மதுபானம் நிலையங்களில் வேலைசெய்வதற்கு இருந்தவந்த தடை மற்றும் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்டு, அதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்துச்செய்து உத்தரவிட்டமை தொடர்பாக ‘அக்கறையுள்ள பிரஜைகள்’ என்ற குழுவினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றனர்….

ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்

புதிய தேர்தல் முறைமை என்றால் என்ன?

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, via Daily Nation ஜனநாயகம் நிலைத்திருக்கின்ற ஒரு சமுதாயத்திலே மக்கள் ஒருவரோடொருவர் இணைந்து தீர்மானமெடுக்கின்ற ஒரு நிச்சயமான தினமாக அமைவது தேர்தல்கள் நடாத்தப்படுகின்ற தினமே ஆகும். அத்தேர்தல்களே அரசியலின் உயிர்த்தோற்றத்தை நேரடியாகக் காணுவதற்கான அனுபவத்தை வழங்குகின்றது. அவ்வகையிலே தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின்…