கலாசாரம், கல்வி, ஜனநாயகம், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ். பல்கலை துணைவேந்தர் தேர்தலில் வாக்கு நிர்ணயச் சதி

படம் | Panoramio அண்மையில் நடைபெற்ற யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்தலில் வாக்கு நிர்ணயச் சதி ஒன்று நடைபெற்றுள்ளது. இது பாரியதொரு குற்றமாகும். சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் நடைபெறும் ஆட்ட நிர்ணயச் சதியைக் காட்டிலும் இந்த வாக்கு நிர்ணயச் சதி மோசமானது. – அறிக்கையொன்றை…

கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

புலி ஊறுகாய்

படம் | Wodumedia ஊறுகாய். நம் மத்தியில் மிகவும் பிரபலமான சுவையூட்டி. சமைக்கும் உணவில் காரமில்லாவிட்டாலோ, உப்பில்லாவிட்டாலே சுவையேற்றிக் கொள்வதற்காக தமிழன் கண்டுபிடித்த அரிய பண்டம். தேசிக்காய், மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய், பூண்டு, இஞ்சி போன்றவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படும். 2009இற்குப் பின்னர் புதியதொரு…

அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

தந்தை செல்வநாயகம்

படம் | Akkininews வரலாறுகள் படைத்த தலைவர்களும் இருக்கிறார்கள், வரலாற்றைக்கொண்ட தலைவர்களும் இருக்கின்றார்கள். எம் தாய்த்தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் பெருந்தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். இன்று அவரது…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஐயோ… இவர்களுக்காக போராட யாருமே இல்லையே!

படம் | jdslanka ஆர்ப்பாட்டம் எங்கு நிகழ்ந்தாலும் அந்த இடத்தில் அவளின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். “எங்கட அண்ணைய எங்க வச்சு வேல வாங்கிறீங்கள்?  எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்டும் வேணாம், எங்கட அண்ணைய விடுங்கோ, என்ன சுட்டாலும் பரவாயில்லை. நான் தனிய இருந்து என்ன…

ஊடகம், சிறுகதை, தமிழ், பெண்கள், வடக்கு-கிழக்கு

ஆத்மார்த்தியின் ஆன்மா!

படம் | Laruwan Wanniarachi, AFP, blogs.ft | சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவருக்கும் சி்ங்கள சிப்பாய் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படம். ஆத்மார்த்தியின் கட்டில் அசைந்து கொண்டேயிருந்தது. தூக்கம் வரவேயில்லை. தாதியர் அடிக்கடி வந்து விசாரித்தனர். அவளுக்கு நாளை…

ஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு

ஊடகங்கள்: மாயைகளும், மந்திரங்களும்

படம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…

அடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போக ரெடியா?

படம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” –  நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…

இசை, ஓவியம், கலை, கவிதை, கொழும்பு, தமிழ்

சிறந்த நண்பன் ஸ்ரீதர்

படம் | Virakesari இறந்தாலும் இறவாப் புகழுடைய கலைஞர்கள் வரிசையில் ஸ்ரீதர் பிச்சையப்பாவும் ஒருவர். ஸ்ரீதர் 1975ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சியூடாக எனக்கு அறிமுகமானார். அந்த சிறிய வயதிலேயே க.செல்வராஜன் அவர்களால் மேடை நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். ‘உறவுகள்’ என்ற அந்த…

கலை, கொழும்பு, சினிமா, தமிழ்

சினிமாவும் நானும்…

படம் | cinema.pluz 13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன். எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர்…