அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் இனியும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்க வேண்டும்?

படம் | செல்வராஜா ராஜசேகர் கொழும்பிலுள்ள ஒரு மனித உரிமைச் செயற்பட்டாளரின் தகவல் இது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு கொழும்பிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோடு சக்திமிக்க மேற்கு நாடுகளின் உயர் அதிகாரிகள் நெருங்கி செயற்பட்டிருக்கிறார்கள். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான…

அம்பாறை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்?

 படம் | OMLANKA கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

யார் முதலமைச்சர்?

படம் | Associated Press/ Eranga Jayawardena, FOX NEWS எப்பொழுதும் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மத்தியில்தான் போட்டியும் பொறாமையும் அதிகளவு இருக்கும் என எனது தாயார் அடிக்கடி சொல்லுவார். எங்களது உறவினர்கள் மத்தியில் ஏற்படும் சண்டை சச்சரவுகளைக் காலங்காலமாக அவதானித்து வந்த…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

கிழக்கு மாகாண சபை விவகாரம்; ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது முரண்பாடு

படம் | Pushpa Kumara / EPA, YLE கிழக்கு மாகாண சபை விவகாரம், ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் இன முரண்பாடு என்பது பொதுவாக சிங்கள – தமிழ் முரண்பாடாகவே…

இலக்கியம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், யாழ்ப்பாணம்

தயக்கமும் எழுத்தும்

அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ‘மாதொருபாகனை’ எரித்தமைக்காகவும், அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நூலகத்திற்கு அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது….

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்

படம் | Eranga Jayawardena/Associated Press, THE WASHINGTON POST மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை; அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை கையளிக்க…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தேர்தல் முடிந்தது; கூட்டமைப்பு முன்னால் உள்ள கேள்விகள்?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO 2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றியடைந்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்ததால் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்துள்ளார் என கூறமுடியுமா என மாணவன் ஒருவர்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

மாற்றம்?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO வெற்றிவாதமே மறுபடியும் வெற்றிபெற்றுள்ளது. இதை இன்னும் திருத்தமாகக் சொன்னால் வெற்றிவாதத்தின் ஆகப்பிந்திய வடிவம் வெற்றி பெற்றுள்ளது எனலாம். வெற்றிவாதம் எனப்படுவது ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள பொளத்த மேலாண்மைவாதத்தின் ஆகப்பிந்திய வடிவமே அது. கடந்த சுமார்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள்

தேர்தல்: முல்லைத்தீவின் ரகசியம்

படம் | Ap photo, DHAKA TRIBUNE மைத்திரியை தெரிவுசெய்ததில் தமிழர்களுக்கு கணிசமான பங்கு இருக்கின்றது எனப் பலரும் எழுதி வருகின்றனர். அதிலும் போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் மிக உச்சத்தில் இருக்கின்றது. அவ்வாறு மைத்திரியை தெரிவு செய்ததில் கணிசமான…

ஆர்ப்பாட்டம், காணாமல்போதல், கொழும்பு, சித்திரவதை, சினிமா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி!

நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன். விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு…