அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’

படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணை தமிழ்நாட்டில் நடைபெறுமா?

படம் | Lakruwan Wanniarachchi/AFP/Getty Images, Aljazeera சர்வதேச விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த விசாரணை தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. சாட்சியமளிப்பவர்கள் யார்? என்னென்ன விடயங்கள் பேசப்படுகின்றன போன்ற தகவல்களை தமது இராஜதந்திரிகள் மூலமாக…

கட்டுரை, சர்வதேசம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

கப்பலேறுவோர் கதைகள்…

படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும்…

இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை ஜனாதிபதியின் நிபுணர் குழு ஐ.நாவுக்கான சவாலா?

படம் | JDSrilanka ஜூலை 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை மீதான ஜ.நா. விசாரணையும் இந்தியாவும்

படம் | Indilens ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07

படம் | JDSrilanka ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 06 | ஆறாவது பாகம் ### உலகளாவிய தமிழர்கள் முன்னெடுக்கும் அரசியலின் வெற்றி வீதம் எத்தனை? இலங்கைத் தமிழரது அரசியலை ஒற்றை மனிதனாக தானே தீர்மானித்த பிரபாகரனின் 25 வருட கால…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 05

படம் | Tamilguardian ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 04 | நான்காவது பாகம் ### பிரபாகரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதிலிருந்து கற்ற பாடம் என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் இறந்தபோது அவரைப் பற்றி நான் எழுதிய நினைவுக் குறிப்பு…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நேர்க்காணல், வடக்கு-கிழக்கு

த.தே.கூ. தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்

த.தே.கூ. தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம், இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது, இப்படியானதொரு தீர்வைத்தான் த.தே.கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பிரித்தானிய தூதுவராலயத்துக்கே இவ்வளவு பயமென்றால்…

படம் | Stefan Rousseau/ AP, Ctpost சிறுவயதில் சித்தூர் ராணி பத்மினியைப் பற்றிய வரலாற்றினை வாசித்த ஞாபகம். அமோகமான சிறப்புடன் சித்தூரினை ஆண்டு வந்த ராணி தனது நாட்டினை எதிரிப்படைகள் ஆக்கிரமித்து வென்றபோது தானும் சித்தூரின் பெண்கள் அனைவரும் தீக்குளித்து தம்மைத் தாமே…