அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழர்களை சிறுமைப்படுத்தும் அரசியல்

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் தேசிய அரசுக்கு இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல விடயங்களில் ஏராளமான பொறுப்பு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய தேசிய அரசின் ஆயுட்காலம் எவ்வளவாக இருக்கும் என்று கூற…

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்

கொகா கோலா சம்பவம்: அடுத்த ‘பிளச்சிமட’ நாங்களா?

படம் | KILLERCOKE ஆகஸ்ட் 17, 2015 அன்று, இலங்கையிலுள்ள கொகா கோலா தொழிற்சாலை டீசல் எண்ணெயை களனி ஆற்றினுள் கசியவிட்டு, கொழும்பு புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பல இலட்சக் கணக்கானவர்களின் நீர் விநியோகத்தை மாசுபடுத்தியது. கொகா கோலா, மென்பானக் கைத்தொழில் துறையில் உலக…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தனின் அடகுவைக்கும் இராஜதந்திரம்?

படம் | AFP Photo, ARAB NEWS 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தின் தோல்வி 1983இல் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆனால், அந்தப் போராட்டமும் 2009இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது. ஆகவே, தமிழர்களை 2009இல் யுத்தத்தில் வெற்றி கொண்டனர். 2015இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் அரசியல் ரீதியாகவும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்

பெண்களின் அரசியல் கோரிக்கையும் பருவகால வாக்குறுதிகளும்

படம் | AP Photo/Eranga Jayawardena, FOXNEWS 2015 தேர்தல் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் கறைபடிந்த ஒரு தேர்தல் என்றே கூறவேண்டும். பெண்கள் அமைப்புகள் 40 பெண்களாவது இம்முறை அங்கம் வகிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். வேட்பாளர் பட்டியலில் பெண்களின்…

அடிப்படைவாதம், இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யுத்த குற்றம்

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா?

படம் | CNN தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்துகொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒருநாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர்…

அபிவிருத்தி, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்

கொகா-கோலா: குடிநீர் அசுத்தப்படுத்தியமை தொடர்பாக மன்னிப்பு கோரல் மற்றும் இழப்பீடு வழங்கல்

படம் | The Nation இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மூலமாக உள்ள களனி கங்கையில் டீசல் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பதாக ஆகஸ்ட் 17ஆம் திகதி 2015 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக வணிகத் தலைநகரமான கொழும்பு உட்பட இலங்கையின் பல…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

உள்ளக விசாரணையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும்

படம் | Reuters Photo, BUSINESS INSIDER இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை நடாத்தப்படும் என்றுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், அது உள்ளக விசாரணையாக மாற்றப்பட்டுள்ளது….

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கைக்குள் நீதிப் பொறிமுறை இருக்கவேண்டியதன் அவசியம்?

படம் | US Embassy Colombo Official Facebook Page ஐக்கிய அமெரிக்க அரசின் இரு உயர் அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினோவ்ஸ்கி ஆகியோரின் அண்மைய இலங்கை விஜயம் அது இடம்பெற்ற காலகட்டத்தை நோக்கினால் முக்கியமானதாகும். மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதி வேண்டிய பயணத்தில் புதிய தந்திரோபாயம் தேவை!

படம் | விகல்ப போரின்போதும், ஆயுத மௌனிப்பின் பின்னரும் காணாமல் ஆக்கப்படுதல் கலாச்சாரம் தொடர்வதற்கான ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. மாற்றத்தின் பின்னும் நாங்கள் மாறும் என்று நினைத்தவைகள் மாறவில்லை. நீதிக்கான பயணத்தில் அத்தியாயங்கள் நீண்டுகொண்டே போகின்றன. காணாமல் ஆக்கப்படுதல் இலங்கை அரசியல் வரலாற்றில் கிளர்ச்சி…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சாந்தி காலமாகவில்லை காலம் ஆனார்…

படம் | TEDxColombo மனித உரிமைகள் என்பதற்குள் பெண்கள் உரிமைகளையும் இணைத்துப் பார்க்காது பிரித்துப் பார்க்கின்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்தியவர் சாந்தி சச்சிதானந்தம். ஆண் – பெண் என்ற இருவருக்கும் உரிமைகள் ஒன்று என்ற அடிப்படையில் அனைத்தும் நோக்கப்பட வேண்டும்…