கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி

கோழி மேய்ப்பர்களுக்கு ஓர் செய்தி!

படம் | AP Photo/Eranga Jayawardena, sulekha “கோழி மேய்ச்சாலும் கோண்மேர்ந்தில மேய்க்க வேணும்” என்பார்கள். ஒன்றுமே இல்லாத வேலையென்றாலும், அது அரச வேலையாக இருந்தால் சரி என்பதுதான் இதன் அர்த்தமாகும். எமது இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டின் இந்தவொரு அம்சத்தினை இதனைவிட பொருத்தமாக விபரிக்க…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கிழக்கை இழக்கிறோம்!

படம் | கட்டுரையாளர் “உன்ர தம்பிமார் ரெண்டு பேரின்ர தலையையும் நான்தான் வெட்டினன். அதோ அந்த மலைக்கு பின்னால வச்சித்தான் நிலத்தில கிடத்திப் போட்டு வெட்டினம்.” ஒரு சகோதரியிடம் அயல்வீட்டு இராணுவச் சிப்பாய் சொன்ன வசனங்கள் இவை. ஒரு காலத்தில், கூட இருந்த சிங்களவர்கள்…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

குழந்தைகளையாவது ஊருக்கு விடுங்கோ…

படம் | கட்டுரையாளர் யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை…

அடையாளம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்?

படம் | Vikalpa Flickr இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக…

5 வருட யுத்த பூர்த்தி, இந்தியா, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்

படம் | Iceelamtamils தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து…

5 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்

படம் | JDSrilanka செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சம்பூர், சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்

யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம். யுத்தத்தின்…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….