சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம்

பரிந்துரை அமுலாக்கம்; தவறாக வழிநடத்தப்படும் சர்வதேசம்

படம் | Colombogazette நேற்று கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உத்தயோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ஜனாதிபதி தெரிவித்தார் என செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. அதனைக் கீழ் காணலாம். #LLRC பரிந்துரைகளில் 30% அளவில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக திரு. பான் கீ…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இருப்பே முக்கியம்… இனப்பிரச்சினை தீர்வு அவசியமில்லை

படம் | Channel4 இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இறுதி காலகட்டத்தில் அதாவது, 4ஆவது ஈழப்போர் நடத்தப்பட்ட விதம்…

இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம்

உணர்வற்ற உடலமே உலாவுகிறது

படம் | www.groundviews.org ஒரு நாட்டில் ஓர் இனம் மரணத்தின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவேளை மற்றைய இனம் அதைப் பார்த்து சந்தோஷத்தில் குதூகலமடைந்த 2009 மே மாதம் 18ஆம் திகதி வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. தாங்கள் பௌத்தர்கள், ஏனையவர்களை வெறுக்காமல் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் இனம்…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

‘பித்துப் பிடித்த பிக்கு’ நிலைமை: சிங்கள – பௌத்தவாதத்தின் இழிந்த பக்கமாக பொதுபலசேனா

படம் | Groundviews ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது…

ஊடகம், மனித உரிமைகள்

“விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கிடைத்த பரிசு”

படம் | Saman Wagaarachchi official Facebook தினசரி ‘லக்பிம’ பத்திரிகையில் வெளிவந்த புகைப்படமொன்றின் விளக்கக்குறிப்பு குறித்து மனவேதனைக்குள்ளான தரப்பிடம் இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியது. ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக தான் நான் போராடிவருகிறேன். இதனால்தான்…

கட்டுரை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை

ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்…

படம் | Khabarsouthasia யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும்…

கலாசாரம், கல்வி, ஜனநாயகம், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ். பல்கலை துணைவேந்தர் தேர்தலில் வாக்கு நிர்ணயச் சதி

படம் | Panoramio அண்மையில் நடைபெற்ற யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்தலில் வாக்கு நிர்ணயச் சதி ஒன்று நடைபெற்றுள்ளது. இது பாரியதொரு குற்றமாகும். சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் நடைபெறும் ஆட்ட நிர்ணயச் சதியைக் காட்டிலும் இந்த வாக்கு நிர்ணயச் சதி மோசமானது. – அறிக்கையொன்றை…

கவிதை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

களங்கப்படாதிருக்கட்டும்!!!

படம் | DushiYanthini, Passionparade   இன்று இவளும்… பாசத்தினால் கையேந்திய போட்டோக்கள் பயங்கரவாதத்தைப் புதுப்பிக்குமென்று பயப்படும் பிராந்துகள் அவர்கள்.   இனியும் புதுவிதைகள் முளைக்கவோ வளரவோ விடாதபடிக்கு நச்சு நீர் தூவி தாம் தெளித்ததை தண்மழையென கணக்கும் சொல்லும் கிராதகர்கள்.   அரசியல்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஐயோ… இவர்களுக்காக போராட யாருமே இல்லையே!

படம் | jdslanka ஆர்ப்பாட்டம் எங்கு நிகழ்ந்தாலும் அந்த இடத்தில் அவளின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். “எங்கட அண்ணைய எங்க வச்சு வேல வாங்கிறீங்கள்?  எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்டும் வேணாம், எங்கட அண்ணைய விடுங்கோ, என்ன சுட்டாலும் பரவாயில்லை. நான் தனிய இருந்து என்ன…