அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நேர்க்காணல், வடக்கு-கிழக்கு

த.தே.கூ. தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்

த.தே.கூ. தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம், இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது, இப்படியானதொரு தீர்வைத்தான் த.தே.கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என…

அடிப்படைவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” – கலகொட அத்தே ஞானசார தேரர்…

5 வருட யுத்த பூர்த்தி, கேலிச்சித்திரம், கொழும்பு, நல்லிணக்கம்

கேலிச்சித்திரம்: நல்லிணக்கம்

  ### ‘மாற்றம்’ தளத்தின் விசேட பக்கத்துக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.

5 வருட யுத்த பூர்த்தி, இந்தியா, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்

படம் | Iceelamtamils தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான காரணத்தை ஏற்கமறுத்தால் நல்லிணக்கம் சாத்தியமாகாது

30 வருட காலமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்தியதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதை ஏற்க மறுப்போமாக இருந்தால் நாட்டில் தேசிய நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுமென்று ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் சட்டத்தரணியும், இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய…

சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம்

பரிந்துரை அமுலாக்கம்; தவறாக வழிநடத்தப்படும் சர்வதேசம்

படம் | Colombogazette நேற்று கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உத்தயோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ஜனாதிபதி தெரிவித்தார் என செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. அதனைக் கீழ் காணலாம். #LLRC பரிந்துரைகளில் 30% அளவில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக திரு. பான் கீ…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இருப்பே முக்கியம்… இனப்பிரச்சினை தீர்வு அவசியமில்லை

படம் | Channel4 இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இறுதி காலகட்டத்தில் அதாவது, 4ஆவது ஈழப்போர் நடத்தப்பட்ட விதம்…

இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம்

உணர்வற்ற உடலமே உலாவுகிறது

படம் | www.groundviews.org ஒரு நாட்டில் ஓர் இனம் மரணத்தின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவேளை மற்றைய இனம் அதைப் பார்த்து சந்தோஷத்தில் குதூகலமடைந்த 2009 மே மாதம் 18ஆம் திகதி வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. தாங்கள் பௌத்தர்கள், ஏனையவர்களை வெறுக்காமல் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் இனம்…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

எமது நிலம் எமக்கு வேண்டும்!

படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை….

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

‘பித்துப் பிடித்த பிக்கு’ நிலைமை: சிங்கள – பௌத்தவாதத்தின் இழிந்த பக்கமாக பொதுபலசேனா

படம் | Groundviews ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது…