கருத்துக் கணிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

போரின் இறுதிகட்ட உரிமை மீறல்கள்: உள்நாட்டுப் பொறிமுறை – 47.3%, சர்வதேச பொறிமுறை – 9.2%

படம் | TAMIL GUARDIAN இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறையொன்று அவசியம் என 42.2% இலங்கையர்கள் கருதுகின்றனர்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

பூஜிதவுக்குள்ள பொறுப்பு?

படம் | Ishara S Kodikara photo, GETTY IMAGES பூஜித ஜயசுந்தர என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருப்பதற்கான காரணம் அவர் ஒரு ‘சிறந்த’ பொலிஸ் அதிகாரி என்பதனாலாகும். அவர் கண்டியில் இருந்தபோது தினமும் தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதன் பின்னரே வேலைக்குச்…

இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

‘சம்பூர்’: முழுமையான ஆவணப்படம்

2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, இந்தியா, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், திருகோணமலை, நல்லாட்சி, மனித உரிமைகள், விவசாயம்

சம்பூர்: ஆவணப்பட டிரெய்லர்

இலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி…

இடதுசாரிகள், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை

எப்படியிருக்கிறார் ஜெயக்குமாரி அக்கா?

படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

காணாமல்போய் ஒன்பது வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் எங்கே?

படம் | Sri Lanka Brief யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று…

அடையாளம், அரசியல் யாப்பு, இந்தியா, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள்

புதிய அரசியல் யாப்பு: மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள்

படம் | BHANTESUJATHA அறிமுகம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இளைஞர்கள், ஊடகம், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம்

ஓஃப்லைன் விளைவு

2008ஆம் ஆண்டில் இருந்து நான் செய்வது போன்று தேர்தல் வன்முறை கண்காணிப்பின் போது ஒன்லைன் ஊடகத்தை கையாள்வதானது பிரச்சாரம், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பாக வாக்காளர்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் விதம் பற்றிய உள்ளார்ந்த பார்வையை வழங்குகிறது. 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

கலப்பு நீதிப்பொறிமுறையை நிறுவுதல்; நிலைப்பாட்டை கொள்கை அறிக்கையாக வௌியிடவும்!

படம் | The Wall Street Journal பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த 23 பொது அமைப்புக்கள் மற்றும் 121 சிங்கள, தமிழ், முஸ்லிம் செயற்பாட்டாளர்களால் நேற்று…

இளைஞர்கள், ஊடகம், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல்

மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும்…